Don't Miss!
- News
பட்டப்பகலில் டிஜிபி அலுவலகம் முன்பே.. ஜாகிங் போன பெண்ணிடம் அத்துமீறிய இளைஞர்.. 'பரபர' வீடியோ
- Finance
எஸ்பிஐ வாடிக்கையாளரா நீங்க.. மார்ச் கடைசி வரையில் இந்த சலுகையை பெறலாம்..!
- Automobiles
சுஸூகி ஜிம்னி எலெக்ட்ரிக் காரை தயாரிக்க முடிவு, இந்திய வருகை எப்பொழுது தெரியுமா?
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Sports
இதை செய்தால் போதும்.. உலக கோப்பையை இந்தியா வெல்லும்.. முன்னாள் கேப்டன் கங்குலி அறிவுரை
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
அந்த விஷயத்துக்கு விஜய் தான்.. அந்தரங்கம் அன்லிமிடெட் ரேஷ்மா பசுபுலேட்டி என்ன இப்படி சொல்லிட்டாரு?
சென்னை: நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி அந்தரங்கம் அன்லிமிடெட் எனும் 18 பிளஸ் பாட்காஸ்ட்டில் பேசி உள்ளார். அது தொடர்பாக ரேடியோ மிர்ச்சி பிளஸ் யூடியூப் சேனலில் பேட்டியளித்த ரேஷ்மா அந்த விஷயம்னா எனக்கு விஜய் தான் டக்குன்னு தோணுது என பேசியுள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது.
வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா எனும் ரெக்கார்டு டான்ஸர் கதாபாத்திரத்தில் ரேஷ்மா பசுபுலேட்டி நடித்திருப்பார்.
கடந்த ஆண்டு விமல் நடிப்பில் வெளியான விலங்கு வெப்சீரிஸில் கிச்சாவின் மனைவி கதாபாத்திரத்தில் எல்லை மீறிய கவர்ச்சி காட்டி நடித்திருப்பார்.
என்
பேர்ல
ஹாட்
செக்ஸ்
வீடியோன்னு
வந்துச்சு..
குடும்பமே
பதறிட்டாங்க..
ரேஷ்மா
பசுபுலேட்டி
ஓபன்
டாக்!

அந்தரங்கம் அன்லிமிடெட்
ரேடியோ மிர்ச்சி பிளஸ் பாட்காஸ்ட்டில் அந்தரங்கம் அன்லிமிடெட் எனும் ஒரு ஷோவை நடத்தி உள்ளார் ரேஷ்மா பசுபுலேட்டி. அந்தரங்கம் பற்றிய விஷயங்கள் மற்றும் செக்ஸ் கல்வி தொடர்பான விஷயங்களும் அதன் தேவைகள் குறித்தும் ஏகப்பட்ட எபிசோடுகள் பேசி உள்ளார். அதனை முன்னிட்டு ரேஷ்மாவை பேட்டி எடுத்த 18 பிளஸ் வீடியோ ஒன்றும் தற்போது டிரெண்டாகி வருகிறது.

சில்க் தான்
தென்னிந்தியாவின் செக்ஸ் ஐகான் என நீங்க யாரை நினைக்கிறீங்க என்கிற கேள்விக்கு ரேஷ்மா பசுபுலேட்டி சில்க் ஸ்மிதா தான் என்றும் என்னையும் பலர் அப்படி அழைத்துள்ளனர். என் டிரெஸ்ஸிங்கை பார்த்து விட்டு சில்க் மாதிரி இருக்க என்றும் ஹாலிவுட் பிரபலம் கிம் கர்தாஷியன் போல இருக்கீங்க என்றும் பேசி உள்ளார்.

விஜய்யுடன் தான்
கன் பாயின்ட்டில் கே செக்ஸ் வைத்துக் கொள்ளணும்னு சொன்னா எந்த நடிகை உங்களுக்கு டக்குன்னு நினைவுக்கு வராங்க என ரேஷ்மாவிடம் கேட்க, நான் பொண்ணுங்களை எல்லாம் அப்படி பார்த்தது இல்லை என பேசிய ரேஷ்மா பசுபுலேட்டி, ஆண்கள் என்றால் விஜய் தான் என பளிச்சென தனது மனதில் இருந்ததை சொல்லி ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளார்.

விஜய் ரசிகர்கள் டென்ஷன்
விஜய் ரசிகையான ரேஷ்மா பசுபுலேட்டி அவர் மீது உள்ள கிரஷ் காரணமாக இப்படி பேசியதற்கு விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள வாரிசு திரைப்படம் நாளை அதிகாலை 4 மணிக்கு வெளியாகிறது. இந்நிலையில், விஜய் பற்றி பேசினால் டிரெண்டாவோம் என ரேஷ்மா அப்படி பேசி உள்ளார் என சமூக வலைதளங்களில் கமெண்ட்டுகள் குவிகின்றன.

ஐஸ்வர்யா லக்ஷ்மி உடன்
அதன் பிறகு பெண்களில் என்றால் யார் என ரொம்ப நேரம் யோசித்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்த ஐஸ்வர்யா லக்ஷ்மி உடன் தான் ஜஸ்ட் இமேஜின் பண்ணி பார்க்க சொல்லி அதகளம் செய்துள்ளார்.