»   »  '3 நாள் கழித்து விமர்சனம்': விஷாலை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

'3 நாள் கழித்து விமர்சனம்': விஷாலை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: படம் வெளியாகி 3 நாட்கள் கழித்து தான் விமர்சனம் வெளியிட வேண்டும் என்று கூறிய விஷாலை நெட்டிசன்கள் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

சினிமா விமர்சகர்கள் விமர்சனங்களை படம் வெளியாகி மூன்று நாள் கழித்து தான் வெளியிட வேண்டும். மக்கள் படம் பார்த்து முடிவு செய்யட்டும் என்று நடிகரும் தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் கூறியுள்ளார்.

இதையடுத்து நெட்டிசன்கள் விஷாலை வச்சு செஞ்சு கொண்டிருக்கிறார்கள்.

விஷால்

திஸ் விஷால் & கோ காமெடி அலப்பரைகள் 😂😂😂

#WeSupportReviewers 👍

படம்

மொக்கையா தான் படம் எடுப்போம் அத மொக்கை னு நீங்க சொல்லிட கூடாது இல்லைனா எவனும் ஏமாந்து உள்ள வரமாட்டன் - தோழர் விஷால்

ஓடாது

படத்தை 3 நாளுக்கு பிறகே விமர்சனம் செய்யவேண்டும் - #விஷால்

#உன் படம் எல்லாம் மூனு நாளைக்கு மேல ஓடாதுன்னு உனக்கே தெரியுது

விமர்சனம்

3 நாட்களுக்கு பிறகு தான் விமர்சனம செய்ய வேண்டும் #விஷால்

நீ சொன்ன இதையே உடனடியாக நாங்க விமர்சனம் பண்ணுவோம் இப்ப என்ன பண்ண போறீங்க விஷால்😂

தியேட்டர்

படம் வந்தவுடன் விமர்சனம் செய்யாதீர்கள் #விஷால்

எப்படியாது ஒரு ரெண்டு நாளாது உங்க படத்த தியேட்டர்ல ஓட வைக்கலாம்னு பிளான் பண்றாப்ள தெரியுது

English summary
Tweeples are trolling Vishal for asking reviewers to give their review three days after a movie's release.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil