Just In
- 51 min ago
நல்லா கேட்டுக்கோங்க.. அதுக்கெல்லாம் நான் பொறுப்பாக முடியாது.. யுவன் சங்கர் ராஜா விளக்கம்!
- 1 hr ago
ரம்யா பாண்டியனை திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்.. கடுப்பான அனிதா.. என்ன சொல்லியிருக்காங்க பாருங்க!
- 1 hr ago
இது லவ் மேரேஜ் இல்லையாம்.. சிவகார்த்திகேயன் பட ஹீரோயினுக்கு நாளை திருமணம்.. ரசிகர்கள் வாழ்த்து!
- 1 hr ago
குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டாரா? குடியிருப்புவாசிகள் புகார்.. நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம்!
Don't Miss!
- News
புதினை விமர்சித்தவர்..ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் கைதை கண்டித்து..போராட்டம், வன்முறை..போலீசார் தடியடி!
- Sports
கோவாவை சமாளித்த கேரளா பிளாஸ்டர்ஸ்.. டிராவில் முடிந்த போட்டி!
- Lifestyle
தலைசுற்ற வைக்கும் உலகின் கொடூரமான பாலியல் ஆசைகள்... இப்படிலாம் கூடவா ஆசைப்படுவாங்க...!
- Automobiles
இந்தியாவிலேயே இந்த அம்சத்தை பெறும் முதல் ஹூண்டாய் க்ரெட்டா இதுதான்.. அப்படி என்ன அம்சம் அது? வாங்க பார்ப்போம்!
- Finance
யூனியன் பட்ஜெட் 2020-க்காக சிறப்பு ஆப்.. மோடி அரசின் புதிய டிஜிட்டல் சேவை..!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
முத்தக் காட்சியை தூக்காத விஷால்... யுஏவில் பிடிவாதமாக நின்ற ரிவைசிங் கமிட்டி!
சென்னை: நான் சிகப்பு மனிதன் படத்திலிருந்து முத்தக் காட்சியைத் தூக்க விஷால் மறுத்துவிட்டதால், படத்துக்கு யு ஏ சான்றுதான் வழங்குவோம் என ரிவைசிங் கமிட்டியும் உறுதியாகக் கூறிவிட்டது.
விஷால், லட்சுமிமேனன் ஜோடியாக நடித்த நான் சிகப்பு மனிதன் படம் அடுத்த வாரம் ரிலீசாகிறது.

முத்தக் காட்சி
இந்த படத்தில் உதட்டோடு உதடு சேர்த்து முத்த காட்சியில் நடித்துள்ளதால் தணிக்கை குழு ‘யு ஏ' சான்றிதழ் அளித்தது. முத்த காட்சியை நீக்கினால் யு சான்றிதழ் தருவதாகக் கூறியது. ஆனால் படக் குழுவினர் ஏற்கவில்லை.

மறு தணிக்கை
இதையடுத்து நான் சிகப்பு மனிதன் படம் மறு தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. படத்தைப் பார்த்த மறுதணிக்கை குழுவினர் படத்தில் குறிப்பிட்ட சில காட்சிகளை நீக்கினால்தான் யு சான்றிதழ் வழங்க முடியும். இல்லையென்றால் யுஏ சான்றிதழ்தான் வழங்கப்படும் என்று கூறினர்.

விஷால் மறுப்பு
ஆனால், படக்குழுவினரோ தணிக்கை குழு நீக்கச்சொல்லும் காட்சிகளை நீக்கினால் படத்தின் திரைக்கதை பாதிக்கும் என்று கூறி அக் காட்சிகளை நீக்க மறுத்துவிட்டனர். இதையடுத்து தணிக்கை குழுவினர் ‘நான் சிகப்பு மனிதன்' படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்குவதாக அறிவித்தனர்.

முத்தக்காட்சி நிச்சயம்
எனவே இந்தப் படத்தில் விஷால் - லட்சுமி மேனனின் முத்தக் காட்சிகள், தண்ணீருக்குள் ரொமான்ஸ் செய்யும் நெருக்கமான காட்சிகள் எல்லாமே அப்படியே இருக்கும் என்பது ரசிகர்களுக்கு குஜாலான செய்திதானே!