»   »  திருமணமான மகளுடன் சேர்ந்து அப்பா ஆபாசப்படம் பார்ப்பது நேர்மையானது: இயக்குனர்

திருமணமான மகளுடன் சேர்ந்து அப்பா ஆபாசப்படம் பார்ப்பது நேர்மையானது: இயக்குனர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: பவர் இல்லா படத்தை அளித்துவிட்டு 2 மகள்களின் பிறந்தநாள்களை 2 மனைவிகளுடன் கொண்டாடுவதை விட 50களில் இருக்கும் நபர் தனது திருமணமான மகளுடன் சேர்ந்து ஆபாசப்படம் பார்ப்பது நேர்மையானது என இயக்குனர் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.

இயக்குனர் ராம் கோபால் வர்மா ட்விட்டர் பக்கம் வந்தாலே யாரையாவது வம்புக்கு இழுக்கிறார். எதையாவது சொல்லி சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறார்.

இருப்பினும் தொடர்ந்து சர்ச்சையை கிளப்புவதையே வேலையாக வைத்துள்ளார்.

பவன் கல்யாண்

பவன் கல்யாண்

பவன் கல்யாணின் கட்டமராயுடு படத்தை ராம் கோபால் வர்மா கடுமையாக விமர்சித்து வருகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு பவன் தனது மகளின் பிறந்தநாளை கொண்டாடினார். அதையும் ராம் கோபால் வர்மா விமர்சித்துள்ளார்.

மகள்

பவர் இல்லா படத்தை அளித்துவிட்டு 2 மகள்களின் பிறந்தநாள்களை 2 மனைவிகளுடன் கொண்டாடுவதை விட 50களில் இருக்கும் நபர் தனது திருமணமான மகளுடன் சேர்ந்து ஆபாசப்படம் பார்ப்பது நேர்மையானது என ராம் கோபால் வர்மா ட்வீட்டியுள்ளார்.

பிறந்தநாள்

ரூ.30 கோடிக்கு படம் எடுத்து அதை ரூ.100 கோடிக்கு விற்று அதில் ரூ.70 கோடியை தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு மகள்களின் பிறந்தநாளை கொண்டாடுவது ரோம் நகரம் பற்றி எரியும்போது நீரோ பிடில் வாசித்ததை விட குறைந்தது அல்ல என ட்வீட்டியுள்ளார் ராம் கோபால் வர்மா.

திட்டு

திட்டு

மகளுடன் சேர்ந்து ஆபாசப் படம் பார்க்கும் ட்வீட் மற்றும் பவன் கல்யாணை விமர்சித்துள்ள ட்வீட்டுகளை பார்த்து ரசிகர்கள் ராம் கோபால் வர்மாவை கழுவிக் கழுவி ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

English summary
Director Ram Gopal Varma tweeted that, 'A 50+ ith arried aughter atching orn is ore owerfully onest than elivering a owerless ilm n elebrating irthdays of two aughters ith two ives'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil