அவருக்கு உங்கப்பா வயசு, அவர் கூட போய்..: நடிகையை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்

By Siva

மும்பை: அப்பா வயது இயக்குனருடனா, வெட்கமாக இல்லையா என்று பாலிவுட் நடிகை ரியா சக்ரபர்த்தியை நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்.

பாலிவுட் இயக்குனர் மகேஷ் பட் தனது 70வது பிறந்தநாளை மகள்கள் ஆலியா பட், பூஜா பட், ஷாஹீன் பட்டுடன் கடந்த 20ம் தேதி கொண்டாடினார். அவருக்கு பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகை ரியா சக்ரபர்த்தியை நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்.

மகேஷ்

ரியா தான் மகேஷ் பட்டுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, என் புத்தருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். சார், இது நாம். நீங்கள் எனக்கு அன்பை காட்டினீர்கள், என் சிறகுகளை விரித்துவிட்டீர்கள் என்று மகேஷ் மீதான அன்பு மிகுதியில் அவரை புகழந்து தள்ளிவிட்டார் ரியா.

கலாய்

கலாய்

ரியா, மகேஷ் பட்டுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் உங்களுக்கு 26 அவருக்கு 70 வயது. அப்பா வயதுக்காரருடனா, வெட்கமாக இல்லையா என்று கண்டமேனிக்கு கலாய்த்துள்ளனர்.

ஜோடி

ஜோடி

இந்தி பிக் பாஸ் வீட்டில் அப்பா, மகள் வயதுடைய அனூப் ஜலோடா, ஜஸ்லீன் ஜோடியுடன் ரியா, மகேஷை ஒப்பிட்டு கிண்டல் செய்துள்ளனர். ரியாவை மகேஷிடம் இருந்து தள்ளியே இருக்குமாறு ரசிகர்கள் எச்சரித்துள்ளனர்.

 பட வாய்ப்பு

பட வாய்ப்பு

ரியா உங்களுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா? இல்லை பட வாய்ப்புக்காக அவருடன் நெருக்கமாக இருக்கிறீர்களா என்று எல்லாம் நெட்டிசன்கள் ரியாவை கேள்வி கேட்கத் துவங்கிவிட்டனர். புகைப்படங்கள் வெளியிட்டது ஒரு குத்தமாய்யா என்று ரியா நொந்து போயிருப்பார். அந்த அளவுக்கு அவரை கலாய்க்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X