»   »  பிரசாந்த் ஹீரோயினுக்கு எவ்ளோ பெரிய மகள் இருக்கிறார் பாருங்க!

பிரசாந்த் ஹீரோயினுக்கு எவ்ளோ பெரிய மகள் இருக்கிறார் பாருங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil
மஜ்னுவில் பிரசாந்த்துக்கு ஜோடியாக நடித்த நடிகையின் மகள் இவர் தான்

மும்பை: நடிகை ரிங்கி கன்னாவின் மகளின் புகைப்படம் வைரலாகியுள்ளது.

பாலிவுட் நடிகர் ராஜேஷ் கன்னா, நடிகை டிம்பிளின் இரண்டாவது மகள் ரிங்கி கன்னா. பிரசாந்த் ஜோடியாக மஜ்னு படத்தில் நடித்திருந்தார் ரிங்கி. அவர் கடந்த 2003ம் ஆண்டு தொழில் அதிபர் சமீர் சரணை திருமணம் செய்தார்.

Rinke Khannas daughter is all grown up

கணவருடன் இங்கிலாந்தில் வசித்து வருகிறார். அவருக்கு நவோமிகா சரண் என்ற மகள் உள்ளார். ரிங்கி தனது மகளுடன் மும்பை வந்துள்ளார். நவோமிகா பாட்டி டிம்பிள் மற்றும் பெரியம்மா ட்விங்கிளுடன் அழகு நிலையம் ஒன்றுக்கு சென்றார்.

அழகு நிலையத்தில் இருந்து வெளியே வந்த நவோமிகாவை அங்கிருந்த புகைப்படக் கலைஞர்கள் புகைப்படம் எடுத்தனர். டிம்பிள் தனது பேத்தியுடன் ஓடிச் சென்று காரில் ஏறினார்.

Rinke Khannas daughter is all grown up

டிம்பிள், ட்விங்கிளுக்கு பத்திரிகையாளர்கள் புதிது அல்ல. ஆனால் ரிங்கி தனது மகளை மீடியா வெளிச்சத்தில் இருந்து தள்ளியே வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more about: actors mumbai மும்பை
English summary
Rinke Khanna who is living in UK with her husband Sameer Saran is visitng her family in Mumbai. Her daughter Naomika looks grown up.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X