பாத்ரூமில் ரியோ செய்த காரியம்... வொர்ஸ்ட், பொறுக்கி என திட்டிய ரம்யா அன்ட் சோம்.. நடந்தது என்ன?

சென்னை: பிக்பாஸ் வீட்டின் பாத்ரூமில் நடந்த சம்பவத்தை பார்த்த ரசிகர்கள், முடியலடா சாமி என தலையில் கையை வைத்து விட்டனர்.

Recommended Video

BALA Vs AARI இதில் யார் உண்மையாக இருப்பது? | FilmiBeatTamil

பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள், என்னதான் போட்டி சண்டை வம்பு என அடித்துக்கொண்டாலும், அவ்வப்போது சின்ன குழந்தைகளை போல் விளையாடுவது கலாய்த்து கொள்வது என இருந்து வருகின்றனர்.

அந்த வகையில் ரியோ செய்த ஒரு காரியம் ரசிர்களை அதிர்ச்சியடைய செய்ய வைத்துள்ளது.

சுவருக்கு பின்னால்..

சுவருக்கு பின்னால்..

எப்போதும் சீரியஸாகவும் சில நேரங்களில் நக்கலாகவும் பதில் கூறி வரும் ரியோ நேற்று பிக்பாஸ் வீட்டில் உள்ள பாத்ரூமில் ஒளிந்துக் கொண்டிருந்தார். அவர் ஒளிந்திருந்தப்போதே எதற்காக ஒளிந்திருக்கிறார் என்ற ரசிகர்கள் சந்தேகப்பட்டிருந்த நிலையில், சுவற்றுக்கு பின்னால் ஒளிந்து ஒளிந்து வெளியே பார்த்துக் கொண்டிருந்தார் ரியோ.

கை கழுவிய சோம்

கை கழுவிய சோம்

அப்போது அங்கு வந்த அர்ச்சனா ஒளிந்திருக்கும் ரியோவை சந்தேகத்துடன் பார்த்தார். அப்போது சத்தம் போடாதே என்பதைப் போல் வாயில் கையை வைத்து சைகை செய்தார் ரியோ. மேலும் ஒளிந்தப்படியே எட்டி எட்டி பார்த்தார். அப்போது மற்றொரு பாத்ரூமுக்குள் இருந்து வெளியே வரும் சோம் கைகளை கழுவிக் கொண்டிருந்தார்.

பெல்ட்டை எறிந்து

பெல்ட்டை எறிந்து

பின்னர் ரம்யாவும் பாத்ரூமுக்குள்ளிருந்து வெளியே வந்தார். தொடர்ந்து இருவரும் எதையோ பேசிக் கொண்டிருந்தனர். அப்போது சோம் எதிர்பார்க்காத நேரத்தில், சோம் மீது தனது பெல்ட்டை தூக்கி எறிந்தார்.

ரியோ வொர்ஸ்ட்

ரியோ வொர்ஸ்ட்

இதனால் பயந்து கத்தினார் சோம். அவர் கத்துவதை பார்த்து ரம்யாவும் கத்தினார். பின்னர் சிரித்தப்படியே வொர்ஸ்ட் என ரியோவை திட்டி தீர்த்தார் ரம்யா.

பொறுக்கி என வசை

பொறுக்கி என வசை

மேலும் சோமும் ரியோ செய்த காரியத்தால் பதறிப்போய் பொறுக்கி என திட்டித் தீர்த்தார். இந்த காட்சிகளை பார்த்த ரசிகர்கள், வளருங்கள் பசங்களே என இதெல்லாம் ஒரு விளையாட்டா என கேட்டு அதிர்ச்சியாகியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X