நீங்க ஏதாவது நோண்டிக்கிட்டே இருப்பீங்க.. அவரு வந்துட்டே இருப்பாரா.. மீண்டும் சுரேஷை சீண்டும் ரியோ!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் ரியோ ராஜ், சுரேஷ் சக்கரவர்த்தியை மீண்டும் சீண்டும் புரமோ வெளியாகியுள்ளது.

Recommended Video

Bigg Boss 4 Tamil • Bigg Bossகு வேற வேலை இல்லையா? | Rio Suresh சண்டை

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ சுரேஷ் சக்கரவர்த்தியின் ஆதரவாளர்களுக்கு பிபியை எகிற வைத்துள்ளது.

இன்றைய இரண்டாவது புரமோவில் ரியோ ராஜ் மீண்டும் சுரேஷ் சக்கரவர்த்தியை தேவையில்லாமல் பேசி வம்பில் சிக்கியிருக்கிறார்.

சொல்றீயா செய்றீயா?

சொல்றீயா செய்றீயா?

அதாவது பிக்பாஸ் வீட்டில் உள்ள ஹவுஸ்மேட்ஸ்க்கு இன்று டெய்லி டாஸ்க் கொடுத்துள்ளார் பிக்பாஸ். சொல்றியா இல்ல செய்றீயா என்ற தலைப்புடன் உள்ள அந்த டாஸ்க்கை படிக்கிறார் ரியோ.

ஆஜித் கேள்வி

ஆஜித் கேள்வி

அப்போது ஆஜித், ரியோவிடம் 3 பேர நாமினேட் பண்றீங்கன்னா யார் அது என்ன காரணம் என கேட்கிறார். அடுத்து ஆரி, நீங்கள் எங்களை கேள்வி கேட்க முடியாது, நாங்கள்தான் உங்களை கேட்க முடியும் என யாரிடமோ சொல்வதாக காட்டப்படுகிறது.

திமிராய் கையை தட்டியப்படியே..

திமிராய் கையை தட்டியப்படியே..

தொடர்ந்து சுரேஷ் சக்ரவர்த்தி, நாங்க 11 பேர சூஸ் பண்றோம், அது எங்க சாய்ஸ் என்கிறார். அப்போது வெல் ஷாட் சார் வெல் ஷாட் சார் என சுரேஷை வெறுப்பேற்றுவது போல் திமிராய் கையை தட்டியப்படியே எழுந்து வருகிறார் ரியோ.

மிரட்டும் தொனியில்

மிரட்டும் தொனியில்

அப்போது இவ்ளோ நேரம் கேமில் தப்பு பண்ணியிருந்தால் அவர் சொல்லியிருக்கப் போறாரு என்று மேலே கையைக் காட்டி பிக்பாஸை கூறுகிறார் சுரேஷ். அந்த நேரம் தனது குரூப்புடன் சேர்ந்து பேசிக் கொண்டிருக்கும் ரியோ, திடீரென வாட் சார் என மிரட்டும் தொனியில் சுரேஷிடம் கேட்கிறார்.

கேவலமான பாடி லாங்குவேஜ்

கேவலமான பாடி லாங்குவேஜ்

உடனே இவ்ளோ நேரம் ஏதாவது தப்பு பண்ணியிருந்தால் அவரு சொல்லியிருப்பாருல்ல என பயத்துடன் பதில் சொல்கிறார் சுரேஷ் சக்கரவர்த்தி. அதற்கு மேல இருக்குறவரா சார்.. என கேட்கும் ரியோ, அவருக்கு வேலையே இல்லையா? நீங்க ஏதாவது நோண்டிக்கிட்டே இருப்பீங்க வந்துக்கிட்டே இருப்பாரா என கேவலமான பாடி லாங்குவேஜுடன் கேட்கிறார்.

விக்கிப் போன சுரேஷ்

விக்கிப் போன சுரேஷ்

ரியோவின் பிஹேவிங்கை பார்த்ததும் சுரேஷ் சக்ரவர்த்தியின் முகம் அப்படியே மாறி வாடிப் போகிறது. அதன் பிறகு என்ன நடக்கப் போகிறது என்பது இன்றைய எபிசோடை பார்க்கும் போதுதான் தெரியும். கடந்த திங்கள் கிழமை ஃபேஷன் ஷோ டாஸ்க்கின் போது என்னைப் பத்தி பேசாதீங்க என்று கூறி தனது ஒரிஜினல் முகத்தைக் காட்டினார்.

டேமேஜாகும் ரியோ

டேமேஜாகும் ரியோ

அதன்பிறகு எவிக்ஷன் ஃபிரி டாஸ்க்கின் போதும் சுரேஷ் சக்கவர்த்தியை கட்டம் கட்டி வச்சு செய்தார். சுரேஷ் என்ன பேசினாலும் செய்தாலும் அவரை குத்தம் சொல்வதிலேயே குறியாக உள்ளார் ரியோ. இதனால் அவர் மீது ஏற்கனவே செம கடுப்பில் உள்ளனர் ரசிகர்கள். இந்நிலையில் இன்றைய இரண்டாவது புரமோ ரியோவை மேலும் டேமெஜ் செய்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X