Just In
- 2 min ago
பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரிக்கு வாழ்த்து சொன்ன சினிமா பிரபலங்கள்.. பதிலுக்கு நன்றி சொன்ன ஆரி!
- 51 min ago
மீண்டும் இணைந்த கவின் லாஸ்லியா.. பிக்பாஸ் சக்சஸ் பார்ட்டியில் சந்திப்பு.. தீயாய் பரவும் போட்டோஸ்!
- 1 hr ago
இந்த ஆண்டு வெளியாகும் பெரிய தென்னிந்திய திரைப்படங்கள்.. ரசிகர்களிடம் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!
- 2 hrs ago
காமக் கதைகள்.. அமலா பால், ஸ்ருதிஹாசன் நடிப்பில்.. நெட்பிளிக்ஸில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் டீசர்!
Don't Miss!
- Automobiles
சுற்றுலா பயணிகளை அலற வைத்த புலி... என்ன செய்தது என தெரிந்தால் ஷாக் ஆயிருவீங்க... திக்... திக்... வீடியோ
- Finance
தங்கம், ரியல் எஸ்டேட் முதலீடுகள்.. நீங்கள் எவ்வளவு வரி செலுத்துகிறீர்கள் தெரியுமா?
- News
மணமாலையும் மஞ்சளும் சூடி.. கடைசி நாளில் டிரம்ப் மகள் நிச்சயதார்த்தம்!
- Sports
ஏமாற்றம்.. தோனியை சீண்டிய அந்த விமர்சனம்.. சிஎஸ்கேவில் இருந்து நீக்கப்பட்டார் ஹர்பஜன்.. என்னாச்சு?
- Lifestyle
உங்க ராசிப்படி உங்ககிட்ட இருக்கும் அற்புதமான ரகசிய குணம் என்ன தெரியுமா? தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க...!
- Education
CMRL Recruitment 2021: ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் சென்னை மெட்ரோவில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ரோபோ காஸ்ட்யூமை கழட்டிப் போட்டு டென்ஷனான சோம்.. அர்ச்சனாவிடம் இதெல்லாம் தேவையா என கேள்வி!
சென்னை: ரோபாவாக நடித்துக் கொண்டிருந்த சோமசேகர், ரியோவின் உத்தரவுப்படி ரோபோ காஸ்ட்யூமை கழட்டிப் போட்டு டென்ஷனான மனிதனாக நடிக்கிற சாக்கில் தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.
மனிதர்கள் சொல்வதை எல்லாம் ரோபோக்கள் செய்யணும் என்கிற டாஸ்க்கை கொடுத்து விட்டு, ரோபோக்களும் இரண்டு ஹார்ட்டையும் கொடுத்து உச்சகட்ட சண்டையை வீட்டில் எதிர்பார்த்து வருகிறார் பிக் பாஸ்.
சோமசேகரை குரங்கு போல பயன்படுத்தி பல்டி எல்லாம் அடிக்க சொல்லி ரொம்பவே டார்ச்சர் பண்ணி விட்டனர்.
எந்திரலோகத்து சுந்தரியாக மாறிய ஷிவானி.. ஸ்லீவ் லெஸ் ரோபோவை மூக்கு நோண்ட வைத்து விட்டாரே ரியோ!

பல்டி அடித்த சோம்
மனிதர்கள் சொல்வதை ரோபோக்கள் கேட்டு நடக்க வேண்டும் என்கிற டாஸ்க்கில் சோமசேகருக்கு பல்டி அடிக்கும்படி பணித்து வெறுப்பேற்றினார்கள். அவரும், அந்த டாஸ்க்கை சிரம் மேற்கொண்டு பல்டி அடித்து பர்ஃபெக்டான ரோபோவாக நடித்து அசத்தினார். ஆனால், அதை தொடர்ந்து ஆரியும், ஆஜீத்தும் பண்ண டார்ச்சரில் சிரித்து விட்டார்.

ஒரு ஹார்ட் காலி
சோமசேகர் சிரித்துவிட்ட நிலையில், அவரது ஒரு ஹார்ட்டை பிடுங்கி விட்டனர். சோமசேகரை வச்சு செய்ய அங்கே வந்த ரியோ ராஜ், அர்ச்சனாவை அட்டாக் பண்ண சோமசேகருக்கு சூப்பரான ஒரு சீக்ரெட் டாஸ்க் கொடுத்து அனுப்பினார். அதிலும், தனது பங்களிப்பை தரமாக செய்தார் சோம்.

ரோபோ டிரெஸ்ஸை கழட்டி
சோமசேகரிடம் மனிதனாக நடித்து அர்ச்சனாவின் ஆட்டத்தை களைக்க வேண்டும் என ரியோ ராஜ் மாஸ்டர் பிளான் போட்டு அனுப்பினார். சோமசேகர், தனது ரோபோ டிரெஸ்ஸை கழட்டிப் போட்டு, நடிக்க சொன்னா இப்படியா இம்சை பண்ணுவானுங்க என அர்ச்சனா அருகே வந்து செம கடுப்பாக கத்தினார்.

அப்பா மரணத்தை இழுத்து
ஏற்கனவே அறந்தாங்கி நிஷா அர்ச்சனாவின் அப்பாவின் மரணத்தை இழுத்து அவரை உள்ளுக்குள் ரொம்பவே உடைய வைத்தார். அந்த நேரத்தில் சோமசேகர் அப்படி போய் பேசியதும் அர்ச்சனா அவுட் ஆகி விடுவார் என ரொம்பவே கீழ்த்தரமாக பிளான் போட்டு அனுப்பி இருந்தார் ரியோ. என்ன கேம் ஆடினாலும், குடும்பத்தை இழுக்கக் கூடாது என கமல் சொன்னதை மீண்டும் போட்டியாளர்கள் பின்பற்றவில்லை.

அசையாத அர்ச்சனா
சோமசேகர், இதையெல்லாம் கேட்டுக்கிட்டு நாம நிற்கணுமா அர்ச்சனா என தனது ரியல் கோபத்தையும் சேர்த்து கொந்தளித்து ரியோவின் அடிமை ரோபோவாக நடித்தார். ஆனால், எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றுவார்கள், பஸர் அடிக்கிற வரைக்கும் அசையக் கூடாது என சோமின் அந்த பேச்சுக்கும் அர்ச்சனா உடைந்து போகவில்லை.