Just In
- 39 min ago
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- 46 min ago
உச்சகட்ட கவர்ச்சியில் அட்டகாசம் செய்யும் சஞ்சிதா ஷெட்டி…விதவிதமான போஸால் திணறும் இணையதளம்!
- 2 hrs ago
பொங்கலுக்கு வெளியான தமிழ் படங்களின் ஓர் பார்வை !
- 3 hrs ago
மாஸ்டர் மகேந்திரனின் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’… டிரைலரை வெளியிடும் 2 பிரபலங்கள் !
Don't Miss!
- News
இந்திய எல்லைக்குள் ஒரு கிராமத்தையே உருவாக்கிய சீனா.. புட்டுப் புட்டு வைத்த சாட்டிலைட்!
- Lifestyle
பேபி பொட்டேடோ மஞ்சூரியன்
- Finance
முகேஷ் அம்பானியின் சூப்பர் திட்டம்.. குடியரசு தின சிறப்பு தள்ளுபடி ஆஃபர்..!
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Automobiles
எச்ஆர்-வி எஸ்யூவி காருக்கு மாற்றாக ஹோண்டாவின் புதிய வெஸில்!! பிப்ரவரியில் அறிமுகமாகிறது
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஹீரோ இமேஜ்.. தேவையில்லாத ஆணி.. அனிதா பேசிய பேச்சால் செம காண்டான ரியோ.. சோமிடம் கொட்டித் தீர்த்தார்!
சென்னை: ஹீரோ ரியோவாக வந்து ஹீரோ ரியோவாகவே போக நினைக்கிறீங்க, தேவை இல்லாத ஆணியெல்லாம் புடுங்குறீங்க, தேவையான ஆணியை புடுங்க மாட்றீங்க என ரியோவை டோட்டல் டேமேஜ் பண்ண அனிதாவின் பேச்சால் கடுப்பான ரியோ, வெளியே வந்து தனது ஆதங்கத்தை சோமிடம் கொட்டித் தீர்த்தார்.
அனிதாவுக்கும் ரியோவுக்கும் இடையே நடந்த அரை மணி நேரத்துக்கும் மேலான கால் நேற்றைய நிகழ்ச்சியை மொத்தமாக முழுங்கியது.
ரியோவை நல்லா வச்சி செஞ்சிட்டார் அனிதா என்றும், எடிட்டர் கொஞ்சம் இறக்கம் காட்டி எடிட் பண்ணியிருக்கலாம் என்றும் நேற்றே #Anitha டிரெண்டானது குறிப்பிடத்தக்கது.
வேர்க்கடலை சாப்பிடுறவன்லாம் வின் பண்ணக் கூடாது.. யப்பா பாலா.. இதுவரைக்கும் யாரும் அப்படி வின் பண்ணல!

சங்கீத சுவரங்கள்
அழகன் படத்தில் மம்மூட்டியும், பானுப்பிரியாவும் இரவு முழுக்க தொலைபேசியில் உரையாடும் போது வரும் சங்கீத சுவரங்கள் பாடலையும், சந்தானத்தின் வாலு காமெடியையும் வச்சு ஏகப்பட்ட வீடியோ மீம்கள் பறந்து வருகின்றன. அந்த அளவுக்கு மிக நீண்ட உரையாடலாக அனிதா ரியோ போன் கால் இருந்தது. ரியல் பிளட்.

ஹீரோ ரியோ
ஹீரோ ரியோவாகவே வந்து ஹீரோ ரியோவாகவே போக ஆசைப்படுறீங்களா, உங்களை எதிர்த்து சண்டை போட்டா பிக் பாஸ் வீட்டில் உள்ள உங்க ஃபேன்ஸ் என்னை அதிக ஓட்டுகளீல் நாமினேட் பண்றாங்க, நீங்க ரொம்ப தேவையில்லாத ஆணிகளை புடுங்கிட்டு இருக்கீங்க இந்த வீட்டில் என அனிதா பேசியதால் ரியோ ரொம்பவே அப்செட் ஆகி, கால் முடிந்து வந்ததும், சோமிடம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

போக் பண்றா
அனிதா சம்பத் இந்த போன் காலை பயன்படுத்தி தன்னை ரொம்பவும் போக் பண்றா என சோமசேகரிடம் ரியோ ராஜ் புலம்பினார். ஹீரோ மேட்டரை எல்லாம் எடுத்து ஏன் பேச வேண்டும் என கேட்டிருக்கலாமே என சொன்ன சோமிடம், அப்படி ஏதாவது நான் எதிர்த்து பேசுனாலே கால் முடிஞ்சது. அதுக்குத்தான் அவங்க அப்படி பண்ணாங்க என்றார்.

நாமினேட் பண்ண விரும்பல
முதல்ல அனிதாவின் கால் வந்ததும் அவங்களை நாமினேட் பண்ணாம போன் கால கட் பண்ணிடலாம்னு நினைச்சிட்டுத் தான் பேசினேன். ஆனால், அவங்க பேசியதும், போன் கால கட் பண்ற எண்ணமே போயிடுச்சு என்றார். நாமினேட் ஆகி, அடுத்த வாரமாவது வீட்டை விட்டு வெளியேறட்டும் என நினைத்து விட்டார் போல ரியோ. அதுக்குத்தான் பாலாவிடம் அப்படியொரு புலம்பல்.

ஆஜீத்திடம் மன்னிப்பு
போன் கால் முடிந்து வெளியே வந்த ரியோ, அனிதாவிடம் பெயருக்கு கை குலுக்கி விட்டு, ஆஜீத்திடம் மறுபடியும் மன்னிப்பு கேட்டார். அதற்கு நான் worry பண்ணல curious ஆ தான் இருந்தேன் என ஆஜீத்தும் ரியோவுக்கு விளக்கம் கொடுத்தார். பாலா, ஷிவானி, அனிதா எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தனர்.

அனிதாவுக்கு இருக்கு
சும்மா ரியோவிடம் சண்டை போட்டதற்கே 8 ஓட்டுகளில் நாமினேட் ஆன அனிதா சம்பத், போன் கால் டாஸ்க்கில் இப்படி ரியோவை மரண பங்கம் படுத்தியதை பார்த்து விட்டு, வேல் கேங் சும்மாவா இருக்கப் போகுது. நிச்சயம் இந்த போன் காலுக்கு எதிரொலியாக அனிதாவுக்கு செம ஆப்பு இருக்கு என நெட்டிசன்கள் கணித்து வருகின்றனர்.