Just In
- 10 hrs ago
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- 10 hrs ago
என்ன மாஸ்டர் ரெஃபரன்ஸா? ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டத்தின் கிளைமேக்ஸ் ஷூட் ஆரம்பம்!
- 11 hrs ago
அர்ச்சனாவை பார்த்தாலே பிடிக்கல.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த போட்டோ.. காண்டாகும் நெட்டிசன்ஸ்!
- 13 hrs ago
கப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்!
Don't Miss!
- News
உக்ரமாகும் கொரோனா.. செத்துமடியும் மக்கள்.. அமெரிக்கா, பிரேசில் இங்கிலாந்து, ஜெர்மனியில் ஷாக்
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 20.01.2021: இன்று இந்த ராசிக்காரங்களுக்கு பரபரப்பான நாளாக இருக்கப் போகுது…
- Automobiles
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இவங்களுக்கு ஓட்டுப் போடாதீங்க மக்களே.. நிஷாவையும், ஷிவானியையும் வெளியே அனுப்ப சொல்லி கதறும் ரியோ!
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருக்க நிஷாவுக்கும் ஷிவானிக்கும் கொஞ்சம் கூட தகுதியே இல்லை என்றும், இவங்களை ஓட்டுப் போட்டு இருக்க வைக்காதீங்க மக்களே என்றும் ரியோ கிண்டலாக கதறும் காட்சி ரசிகர்களை கவர்ந்தது.

மனசுல குழந்தைங்கன்னு நினைப்பு போல ஷிவானியும், நிஷாவும் அப்படி வார்த்தைப் போர் நடத்தி திட்டிக் கொண்டு பாத்ரூம் ஏரியாவில் விளையாடினார்கள்.
இதையெல்லாம் அன்சீனில் வைக்காமல், ஏன் தான் நிகழ்ச்சியில் வைக்கிறாங்களோ தெரியவில்லையே என ரசிகர்கள் ரொம்பவே அப்செட்.
கேபியை காப்பாற்ற துடிக்கும் அர்ச்சனா.. கிச்சன் டீம் கேப்டன் பதவி.. பாலாவுக்கு புரிய வைத்த ஆரி!

வார்த்தைப் போர்
பாலாவை விட்டு திடீரென விலகி அன்பு கேங்கில் ஷிவானி ஐக்கியம் ஆகி விட்டார் என்றே தெரிகிறது. சம்யுக்தா போன பிறகு, நிஷா மற்றும் அர்ச்சனாவுடன் ரொம்பவே குளோஸ் ஆகி விட்டார் ஷிவானி. நிஷாவுடன் பாத்ரூம் ஏரியாவில் வார்த்தைப் போர் நடத்தி விளையாடியது மொக்கை காமெடி.

நிஷாவை திட்டிய ரியோ
ஷிவானி கூட ஏதோ லாஜிக்கா ஜோக் ட்ரை பண்றா.. ஆனால், நீ கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாமல் மொக்கை காமெடி பண்றியே என வழக்கம் போல நிஷாவை ரியோ செம்மையாக திட்டினாலும், இருவரும் தங்களது வார்த்தைப் போரை விடுவதாக தெரியவில்லை. பைத்தியம், பந்தயம், வெந்தயம் என மாறி மாறி திட்டிக் கொண்டனர்.

பார்க்க முடியல
நீங்களாவது ஒரு மணி நேரம் தான் டிவியில பார்க்குறீங்க, நாங்க இதுங்க அட்டகாசத்தை ஒரு நாள் பூரா கூட இருந்து பார்த்து நொந்து போகிறோம். இதெல்லாம் ரசிகர்களாகிய உங்களுக்கு ரொம்பவே போராக இருக்கும் என நிஷா மற்றும் ஷிவானி செய்யும் அட்டகாசம் குறித்து வெளிப்படையாக பேசினார் ரியோ.

ஓட்டுப் போடாதீங்க
மேலும், தயவு செஞ்சு மக்களே.. இவங்களுக்கு ஓட்டுப் போடாதீங்க.. இதுங்க இந்த வீட்டில் இருக்க கொஞ்சம் கூட லாயக்கு இல்லை.. ரொம்ப அன்ஃபிட், தயவு செஞ்சு வெளியே அனுப்பிடுங்க என ரியோவும் இந்த வாரம் நிஷாவை பார்சல் பண்ண முடிவு கட்டி விட்டார்.