Just In
- 18 min ago
கதர் ஆடையை கையில் எடுத்த கமல்.. புதிய ஃபேஷன் பிராண்ட் ‘KH’ .. போட்டியாளர்களுக்கு கதர் துணி பரிசு!
- 28 min ago
கமலையே திக்குமுக்காட வைத்த ஷெரின்.. மனசே இல்லாமல் வெளியே வந்த ரியோ.. பங்கம் செய்த பிக்பாஸ்!
- 1 hr ago
என்னா ஆக்ரோஷம்.. கவிதை சொன்ன கமல்.. சோம் தட்ட.. அண்ணாத்த ஆடுறார் பாட்டு பாடியும் அசத்தல்!
- 2 hrs ago
வாவ்.. ஒவ்வொருத்தருக்கும் ஒரு விருது.. செம ஆப்ட்.. யாருக்கு என்னென்ன விருதுன்னு பாருங்க!
Don't Miss!
- News
தமிழகத்தில் வீடு இல்லாத குடும்பமே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும்... முதலமைச்சர் புதிய வாக்குறுதி..!
- Finance
48% அதிகரிப்பாம்.. பெட்ரோல், டீசல் மீதான வரியால் தூள் கிளப்பிய வரி வசூல்.. !
- Automobiles
20-இன்ச் அலாய் சக்கரங்களுடன் கியா சொனெட் காரை பார்த்திருக்கீங்களா?! இங்க பாத்துக்கோங்க
- Sports
வலிமையான அணிகள் மோதும் 62வது போட்டி... பரபர அனுபவத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ரம்யாவ எதுக்கு அலேக்கா தூக்குன.. பிக்பாஸ் வீட்டுக்குள் ரியோவை வச்சு வாங்கிய ஸ்ருதி.. அடுத்த புரமோ!
சென்னை: பிக்பாஸ் நிக்ழச்சியின் இன்றைய இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று முதல் ஃபிரீஸ் டாஸ்க் தொடங்கியுள்ளது. இதனை முன்னிட்டு வழக்கம் போல ஒவ்வொரு ஹவுஸ்மேட்டின் குடும்பத்தினரும் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை புரிகின்றனர்.
ரசிகர்களின் பேராதரவை பெற்ற தி ஃபேமிலி மேன் சீசன் 2 ... அமேசான் பிரைமில் பார்க்கலாம்!
அந்த வகையில் நேற்று ஷிவானியின் அம்மாவும், பாலாஜியின் அண்ணனும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தனர். இதில் ஷிவானியின் அம்மா மகளை கிழிகிழி என கிழித்து ஓவர் நைட்டில் ஒபாமா ஆகிவிட்டார்.

அரசல்புரசல் ஹின்ட்
இதனை தொடர்ந்து இன்றைய முதல் புரமோ வெளியானது. அதில் ரம்யாவின் அம்மாவும் அவரது சகோதரரும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தது காட்டப்பட்டது. அப்போது பேசிய அவரது சகோதரர் இந்த வாரம் நீ வெளியே வந்தாலும் அதற்கு காரணம் நீ இல்லை என்று அரசல் புரசலாக ஹின்ட் கொடுத்தார்.

உள்ளே வந்த ஸ்ருதி
இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. இதில் ரியோவின் மனைவி ஸ்ருதி பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். ஃபிரீஸ் டாஸ்க்கின் போது ரியோ கார்டன் ஏரியாவில் ஃபிரீஸ் ஆகி நிற்க, மெயின் டோர் வழியாக உள்ளே வந்தார் ஸ்ருதி.

மன்னிப்பு கேட்ட ரியோ
மனைவியை பார்த்ததும் கதறியப்படியே ஓடிப்போய் அவரை கட்டியணைத்துக் கொண்டார். மேலும் சாரி சாரி என்றும் கூறி மன்னிப்பு கேட்டார் ரியோ. அதனைக் கேட்ட ஸ்ருதி, ஏன் மன்னிப்புலாம் கேட்கிறீங்க என்று கண்ணீர் விடுகிறார்.

ஏன் ரம்யாவ தூக்குன?
தொடர்ந்து ஹவுஸ்மேட்ஸிடம் பேசுக்கின்றனர் ஸ்ருதியும் ரியோவும். அப்போது பேசும் ஸ்ருதி, உன் நண்பர்களின் கடுப்பு என்று, நீ ஒரு எபிசோட்ல ரம்யாவை அலேக்காய் தூக்கினீயாமே என்று கேட்டார்.

செல்லமாக அடித்து..
அதற்கு பதில் சொல்லும் ரியோ அது நண்பர்களின் கடுப்பு மாதிரி தெரியலையே என்று கூறி சிரிக்கிறார். அதனைக் கேட்டு ஸ்ருதி செல்லமாக அவரை அடிக்க மொத்த ஹவுஸ்மேட்ஸும் சிரிக்கின்றனர். இப்படியாக உள்ளது இன்றைய இரண்டாவது புரமோ.