»   »  நான் உன் அம்மாவுடன் டூயட் பாடினப்போ, நீ அவங்க வயித்துலே இருந்தே.. இது என்ன மாதிரியான வாழ்த்தோ!

நான் உன் அம்மாவுடன் டூயட் பாடினப்போ, நீ அவங்க வயித்துலே இருந்தே.. இது என்ன மாதிரியான வாழ்த்தோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: சர்ச்சைகளுக்குப் பெயர் பெற்ற நடிகர் ரிஷி கபூர் நடிகை ட்விங்கிள் கண்ணாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூறியதன் மூலம் மீண்டும் ஒருமுறை சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

பிரிக்க முடியாதது எது என்று கேட்டால் ரிஷி கபூரையும், சர்ச்சைகளையும் என்று கூறலாம். அந்த அளவிற்கு பாலிவுட்டின் சர்ச்சை மன்னனாக வலம் வருகிறார் ரிஷி கபூர்.

சமீபத்தில் பாலிவுட் நடிகை ட்விங்கிள் கண்ணா தனது பிறந்த நாளை கொண்டாடினர். இதற்கு ரிஷி கபூர் எப்படி வாழ்த்துத் தெரிவித்தார் தெரியுமா?

"இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கண்ணே! 1973 ம் ஆண்டு பாபி படத்திற்காக நான் உன் அம்மா டிம்பிள் கபாடியாவுடன் டூயட் பாடிக் கொண்டிருந்தபோது நீ உன் அம்மாவின் வயிற்றில் இருந்தாய்!"

ரிஷி கபூரின் இந்த பிறந்தநாள் வாழ்த்திற்கு சமூக வலைதளங்களில் ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர எழுந்திருக்கிறது.

Rishi kapoor has been known for giving controversial statements every now and then. The actor has done it once again on actress Twinkle Khanna's birthday. While every body was giving his best of wishes to the birthday girl Rishi Kapoor chose to wish her in a different style altogether almost embarrassing her.

60 words

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கண்ணே! 1973 ம் ஆண்டு பாபி படத்திற்காக நான் உன் அம்மா டிம்பிள் கபாடியாவுடன் டூயட் பாடிக் கொண்டிருந்தபோது நீ உன் அம்மாவின் வயிற்றில் இருந்தாய்!". என்று ட்விங்கிள் கண்ணாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூறியதன் மூலம் மீண்டும் ஒருமுறை சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் நடிகர் ரிஷி கபூர்.

English summary
Rishi kapoor has been known for giving controversial statements every now and then. The actor has done it once again on actress Twinkle Khanna's birthday. While every body was giving his best of wishes to the birthday girl Rishi Kapoor chose to wish her in a different style altogether almost embarrassing her.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil