குண்டு படத்தில் ஒரு முழு நீள போராளியாக நடிக்கிறேன்-ரித்விகா

Recommended Video

IUPKG Audio Launch | நீலம் Production ஆ ! Script சொல்ல வேணாம் ! படம் பண்ணி கொடுத்துருவேன்

சென்னை - இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு படம் டிசம்பர் 6 வெளியாகிறது ,படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது .இதில் பேட்டியளித்த நடிகை ரித்விகா பல விசயங்களை பகிர்ந்து கொண்டார் .

ரித்விகா குண்டு படத்தில் ஒரு முழு நீள சமூக போராளியாக நடித்து இருக்கிறாராம் ,இதற்கு முன் சமூக போராளியாக பல நடிகைகள் நடித்து இருந்தாலும் ,இந்த கதாபாத்திரம் படம் முழுக்க வரும் நான் நடித்த கதாபாத்திரங்களிலே வேறு படட்தாக இருக்கும் என்றும் கூறினார் .மேலும் ரித்விகா தினேஷ் உடன் லாரி பயனம் செய்தது நன்றாக இருந்தது என்று கூறினார் ,தினேஷ் டூப் போடாமல் அவரே லாரி ஓட்டியதாகவும் கூறினார் .தினேஷ் ரித்விகா இனைந்து இதுவரை மூன்று படங்களில் நடித்துள்ளனர் ஒரு நாள் கூத்து ,கபாலி மற்றும் தற்போது குண்டு படமாகும் .

Rithvika is a multitalented actress & ready for her next release

ரித்விகா தனது சினிமா வாழ்வின் துவக்கத்தில் நிரைய குறும்படங்களில் நடித்து இருக்கிறார் ,இது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு மீண்டும் நல்ல கதைகள் கிடைத்தால் குறும்படத்தில் நடிப்பேன் என்றும் கூறியிருந்தார் .

Rithvika is a multitalented actress & ready for her next release


ரஜினி மற்றும் கமல் இவர்களில் யாரை அரசியலில் வரவேற்கிறீர்கள் என்ற கேள்விக்கு ,யார் மக்களுக்கு நல்லது செய்கிறார்களோ அவர்களை ஆதரிக்கிறேன் என்று கூறினார் .

Rithvika is a multitalented actress & ready for her next release


ரித்விகா 2013ல் வெளிவந்த பாலாவின் பரதேசி படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் .இவர் அதற்கு பிறகு நினைத்தது யாரோ ,மெட்ராஸ்,அழகு குட்டி செல்லம் ,அஞ்சல ,ஒரு நாள் கூத்து ,கபாலி,எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது ,இருமுகன் ,ஓநாய்கள் ஜாக்கிரதை ,டார்ச்லைட் ,சிகை ,நேத்ரா ஆகிய படங்களில் நடித்துள்ளார் .

ராசியான நடிகை ரித்விகா என்ற பெயர் சமீபத்தில் உருவாகி உள்ளது. ராசி நல்ல ராசியாக இருந்து பல பல நல்ல படங்கள் செய்ய வேண்டும் என்று வாழ்த்துவோம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X