»   »  ஹோட்டல் வெயிட்டரை பார்த்து செக்ஸ் வேண்டும் என கேட்ட பாரதிராஜா பட ஹீரோயின்

ஹோட்டல் வெயிட்டரை பார்த்து செக்ஸ் வேண்டும் என கேட்ட பாரதிராஜா பட ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஹோட்டலுக்கு சென்ற இடத்தில் என்ன வேண்டும் மேடம் என்று கேட்ட வெயிட்டரிடம் செக்ஸ் வேண்டும் என்று பாலிவுட் நடிகை ரியா சென் தெரிவித்துள்ளார்.

பாரதிராஜாவின் தாஜ்மஹால் படம் மூலம் நடிகையானவர் ரியா சென். பிரபல நடிகை மூன்மூன் சென்னின் இளைய மகள். ரியாவின் அக்கா ரைமா சென் பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

ரியா பிரஷாந்த் ஜோடியாக குட்லக் படத்திலும் நடித்துள்ளார்.

ரியா

ரியா

ரியா சென் மும்பை அந்தேரி பகுதியில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றுக்கு தனது தோழிகளுடன் சாப்பிட சென்றுள்ளார். என்ன மேடம் வேண்டும் என வெயிட்டர் ரியாவிடம் கேட்டுள்ளார்.

செக்ஸ்

செக்ஸ்

செக்ஸ் தான் வேண்டும், தருகிறீர்களா என்று ரியா சென் வெயிட்டரிடம் கூறியுள்ளார். இதை கேட்ட வெயிட்டர் அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் ரியாவின் தோழிகளும் அதிர்ந்துள்ளனர்.

சிரிப்பு

சிரிப்பு

செக்ஸ் வேண்டும் என்று தான் கேட்டதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்ததை பார்த்த ரியா சென் சிரித்து மழுப்பி பேச்சை மாற்றிவிட்டாராம்.

லெஸ்பியன்

லெஸ்பியன்

ரியா சென் தற்போது ஓரினச்சேர்க்கையாளர்கள் பற்றிய குறும்படத்தில் நடித்து வருகிறார். தன்னை பார்த்தால் பெண்களுக்கே வைத்த கண் வாங்காமல் பார்க்கத் தோன்றும் என்று ரியா தெரிவித்துள்ளார்.

English summary
Actress Riya Sen has reportedly stunned a hotel waiter by asking for sex. Riya Sen is noted as one of the bold actresses in Bollywood.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil