»   »  நடிகரின் பேண்ட்டை கீழே இழுத்து ஷேம் ஷேம் பப்பி ஷேம் ஆக்கிய நடிகை

நடிகரின் பேண்ட்டை கீழே இழுத்து ஷேம் ஷேம் பப்பி ஷேம் ஆக்கிய நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை ரியா சென் நடிகர் நிஷாந்த்தின் பேண்ட்டை பிடித்து இழுத்து அவரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளார்.

பாலிவுட் நடிகை ரியா சென்னுக்கு கடந்த மாதம் ரகசியமாக திருமணம் நடைபெற்றது. அவர் ராகினி எம்.எம்.எஸ். ரிட்டர்ன்ஸ் என்ற வெப்சீரிஸில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் செட்டில் அவர் செய்த சேட்டை பற்றி தெரிய வந்துள்ளது. இது குறித்து ரியாவுக்கு ஜோடியாக நடித்த நிஷாந்த் கூறியதாவது,

ரியா

ரியா

படுக்கையறை காட்சிகளை ஒரு நாள் படமாக்கினார்கள். அப்போது ரியா சென் திடீர் என்று குஷியாகி தோஸ்தானா 2 படத்தில் ஜான் ஆபிரகாம் தனது பேக்கின் ஒரு பகுதியை காண்பித்தது போன்று நானும் செய்ய வேண்டும் என்றார்.

பேண்ட்

பேண்ட்

ரியா சென் ஏதோ ஜோக்கடிக்கிறார் என்று நினைத்தேன். ஆனால் அவர் திடீர் என்று என் பேண்ட்டை பிடித்து இழுத்து என் பட்டக்ஸின் ஒரு பகுதி தெரியும்டி செய்துவிட்டார்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

ரியா என் பேண்ட்டை இழுத்ததில் நான் அதிர்ச்சியானேன். அவரோ உங்களின் உடம்பை நல்லபடியாக வைத்துள்ளீர்கள். உங்களின் பேக்கை பார்த்து நிறைய ரசிகைகளுக்கு உங்களை மிகவும் பிடிக்கும் என்றார்.

நிஷாந்த்

நிஷாந்த்

இந்த பேக் காட்சிக்காகவே பலருக்கு உங்களை பிடிக்கப் போகிறது என்று ரியா சென் என்னிடம் கூறினார். எதுவாக இருந்தாலும் சொல்லிவிட்டு செய்யுங்கள் என்று நான் அவரிடம் கூறினேன் என்றார் நிஷாந்த்.

English summary
Ragini MMS returns star Nishant said that Riya Sen pulled his pants down and exposed his butt cheek.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil