»   »  காதும் காதும் வைத்தது போன்று காதலரை திருமணம் செய்த பாரதிராஜா பட நாயகி

காதும் காதும் வைத்தது போன்று காதலரை திருமணம் செய்த பாரதிராஜா பட நாயகி

Posted By:
Subscribe to Oneindia Tamil

புனே: நடிகை ரியா சென் தனது காதலர் ஷிவம் திவாரியை ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

பாரதிராஜாவின் தாஜ்மஹால் படம் மூலம் நடிகையானவர் ரியா சென். மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த அவர் பாலிவுட்டில் கவனம் செலுத்தினார். தற்போது அவருக்கு சுத்தமாக மார்க்கெட் இல்லை.

Riya Sen marries BF Shivam Tewari

அவர் தனது காதலரான ஷிவம் திவாரியை விரைவில் திருமணம் செய்ய உள்ளார் என்று செய்திகள் வெளியாகின. இந்நிலையில் புனேவில் காதும் காதும் வைத்தது போன்று நேற்று திருமணம் நடந்துள்ளது.

Riya Sen marries BF Shivam Tewari

இருவீட்டார் மட்டுமே திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். 36 வயதாகும் ரியா சென்னின் அக்காவும், நடிகையுமான ரைமா சென்னுக்கு இன்னும் திருமணமாகவில்லை.

ரியாவின் திருமண புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளன.

English summary
Bollywood actress Riya Sen has got married to her boy friend Shivam Tewari in a hush hush ceremony in Pune on thursday.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil