»   »  ராகினி எம்எம்எஸ் ரிட்டர்ன்ஸ்: நடிகையின் படுக்கையறை காட்சி கசிந்து வைரல்

ராகினி எம்எம்எஸ் ரிட்டர்ன்ஸ்: நடிகையின் படுக்கையறை காட்சி கசிந்து வைரல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ரியா சென் நடித்துள்ள வெப்சீரீஸில் வரும் படுக்கையறை காட்சி வீடியோ கசிந்து வைரலாகியுள்ளது.

பாலிவுட் நடிகை ரியா சென்னுக்கு தற்போது மார்க்கெட் இல்லை. இந்நிலையில் அவர் ஏக்தா கபூரின் புதிய வெப்சீரீஸான ராகினி எம்எம்எஸ் ரிட்டர்ன்ஸில் நடித்து வருகிறார்.

Riya Sen's leaked scene from web series Ragini MMS Returns goes viral

அதன் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் ரியா சென், நிஷாந்த் மல்கானி வரும் படுக்கையறை காட்சி வீடியோ கசிந்து சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ரியா சென்னுக்கு கடந்த மாதம் தான் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு நெருக்கமான காட்சிகளில் நடிப்பது கஷ்டமாக உள்ளதாக ரியா ஏக்தா கபூரிடம் தெரிவித்துள்ளாராம்.

இந்நிலையில் வெப்சீரீஸ் துவங்கும் முன்பே காட்சி கசிந்துள்ளது தயாரிப்பாளர் ஏக்தாவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

English summary
Intimate scene of webseries Ragini MMS Returns has got leaked and went viral. The leaked scene involved actress Riya Sen and Nishant Malkani.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil