வைரலாகும் பிரபல நடிகையின் அரை நிர்வாண போட்டோஸ்.. கண்டபடி திட்டித் தீர்க்கும் பாசக்கார ரசிகர்கள்!

By

சென்னை: பிரபல தமிழ் நடிகையின் அரைநிர்வாண போட்டோவை கண்டு ரசிகர்கள் சிலர் கண்டபடி திட்டியுள்ளனர்.

தமிழில் தாஜ்மஹால் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ரியா சென். பிரபல இந்தி மற்றும் பெங்காலி நடிகை மூன் மூன் சென்னின் மகள்.

இந்தப் படத்துக்குப் பிறகு அர்ஜுனின் அரசாட்சி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். பிறகு வாய்ப்பில்லை.

பணம் கட்டினால்

பணம் கட்டினால்

இந்தியில் சில் சிலாய், ஹேய் பேபி, லவ் கிச்சடி, பேயிங் கெஸ்ட்ஸ், ஜிந்தகி 50-50 உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இப்போது வெப்சீரிஸ்களில் நடித்து வருகிறார். அதிலும் நெருக்கமான காட்சிகளில் நடித்து ரசிகர்களை பாடாய்படுத்தி வருகிறார். இதனால் ரசிகர்கள், அவரை தொடர்ந்து வெப் சீரிஸ்களில் நடிக்கும்படி கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அபிஷியல் ஆப்

அபிஷியல் ஆப்

நடிகை ரியா சென் தனக்கான, சிறப்பு அபிஷியல் ஆப் ஒன்றை உருவாக்கி இருக்கிறார். அது பெய்ட் ஆப். பணம் கட்டினால், நடிகையின் ரியாவின் ஹாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்க்கலாம். இதில் பலர் இணைந்துள்ளனர். அவர்கள் ரியாவின் எக்ஸ்குளூசிவ் புகைப்படங்களை பார்த்து வருகின்றனர்.

ஏன் இந்த இமேஜ்?

ஏன் இந்த இமேஜ்?

தனது இன்ஸ்டாவிலும் அதில் இருந்து சில புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் ரியா சென். அரைகுறை ஆடையுடன் ஸ்டில்களை அடிக்கடி பதிவிடும் அவர், சமீபத்தில் அளித்த பேட்டியில், 'நான் ஸ்கர்ட் அணிஞ்சா, அதை பெரிய விஷயமாக்குறாங்க. லிப் லாக் சீன்ல நடிச்சா அதை போல்டான காட்சின்னு சொல்றாங்க.

அரை நிர்வாணம்

அரை நிர்வாணம்

எனக்கு மட்டும் ஏன் இந்த இமேஜ்? என்று மீடியாவிடம் கேட்டிருந்தார். இந்நிலையில், அந்த இமேஜை மெய்ப்பிக்கும் வகையில் இப்போது தனது இன்ஸ்டாவில் அரை நிர்வாணப் புகைப்படம் ஒன்றை சமீபத்தில் பதிவிட்டுள்ளார். வெளியான அடுத்த சில நிமிடங்களிலேயே ஏராளமான லைக்ஸ்களை அள்ளி இருக்கிறது, இந்தப் புகைப்படம்.

அப்படியே இருக்கீங்க

அப்படியே இருக்கீங்க

பல நெட்டிசன்ஸ் அவர் அழகை அழகாக வர்ணித்துள்ளனர். சிலர் திட்டி தீர்த்துள்ளனர். 15 வருடத்துக்கு முன் எப்படி பார்த்தேனோ, அப்படியேதான் இப்போதும் இருக்கீங்க என்று ஒரு நெட்டிசன் கூறியுள்ளார். சிலர், உங்க கண்ணு இருக்கே, அதுல ஏதோ மேஜிக் இருக்கு என்றும் பசங்களை ஏன் பாடாய் படுத்தறீங்க? என்று சிலரும் கேட்டுள்ளனர்.

அட்ராக்டிவா இருக்கு

அட்ராக்டிவா இருக்கு

உங்க முகம் ரொம்ப அட்ராக்டிவா இருக்கு என்று சிலரும், நான் உங்களோட தீவிர ரசிகன், ஒரு ஹாய் சொல்லுங்களேன் என்றும் இது போல்டான ஸ்டில், இதே போல இன்னும் நிறைய ஸ்டில் போடுங்க என்றும் பல நெட்டிசன்ஸ் அவரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். சிலர் இதே மாதிரி அரைகுறை ஆடையுடன் போட்டோவை போடுவதற்கு அவரை திட்டித் தீர்த்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X