சன்னி லியோன், கியாராவை தொடர்ந்து.. நிர்வாண போட்டோவை வெளியிட்ட ரியா சென்.. என்ன காரணம் தெரியுமா?
சென்னை: ஆடையின்றி நிர்வாணமாக நிற்கும் தனது புகைப்படத்தை வெளியிட்டு பிரபல நடிகை வைரலாக்கி வருகிறார்.
Recommended Video
பாரதிராஜாவின் 'தாஜ்மகால்' படத்தில் பூனை கண்களுடன் இன்னொரு ஐஸ்வர்யா ராய் போல தமிழில் அறிமுகமாகி கலக்கியவர் நடிகை ரியா சென்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இவர் நடித்துள்ளார்.

இந்த வயசிலும்
தனது 19ம் வயதில் தாஜ்மகால் படத்தின் மூலம் சினிமா உலகுக்கு அறிமுகமான நடிகை ரியா சென்னுக்கு தற்போது கிட்டத்தட்ட 40 வயதாகிறது. இந்த வயசிலும், படு கவர்ச்சியாகவும், இளமை மாறாமலும் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் செம செக்ஸியாக இவர் பதிவிடும் போட்டோக்களுக்கு லைக்ஸ் அள்ளுகிறது.

முழு நிர்வாணமாக
இந்நிலையில், தற்போது ஆடையேதும் அணியாமல் முழு நிர்வாணமாக நிற்கும் புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை அதிர வைத்து வருகிறார் நடிகை ரியா சென். சமீபத்தில் சட்டை பட்டனை கழட்டியபடி அவர் கொடுத்த போஸ் வைரலான நிலையில், தற்போது மேலும் ஒரு படி சென்று இப்படியொரு புகைப்படத்தை ரிலீஸ் செய்துள்ளார்.

என்ன காரணம்
பாலிவுட்டின் பிரபல புகைப்படக் கலைஞர் தபு ரத்னானி, புகைப்படக் கலைஞராக தடம் பதித்து 25 ஆண்டுகள் ஆவதை கொண்டாடி வருகிறார். சமீபத்தில் கியாரா அத்வானி, சன்னி லியோன், புமி பெட்னேகர் உள்ளிட்ட நடிகைகளை நிர்வாணமாக போட்டோ எடுத்து வைரலாக்கிய இவரது 25ம் ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு தான் அவர் எடுத்த இந்த புகைப்படத்தை ரியா சென் தனது பக்கத்தில் ரீட்வீட் செய்துள்ளார்.

கூந்தல் மறைவில்
இலை மறைவில் கியாரா அத்வானியையும், புத்தக மறைவில் நடிகை சன்னி லியோனையும் நிர்வாணமாக படம் பிடித்த புகைப்படக் கலைஞர் தபு ரத்னானி, ரியா சென்னுக்கு எந்தவொரு பொருளையும் கொடுக்காமல், அவரது கூந்தல் மறைவிலேயே இந்த அழகான கவர்ச்சியான புகைப்படத்தை எடுத்து அசத்தியுள்ளார்.

குவிகிறது வாழ்த்து
#25yearsofdabbooratnani என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி பாலிவுட் பிரபலங்கள் எல்லாம், பிரபல போட்டோகிராஃபரான தபு ரத்னானிக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். சர்வதேச அளவில் பல மாடல்களை புகைப்படம் எடுத்து அசத்தி வரும் இவர், பாலிவுட் பிரபலங்களை வித விதமாக ஆண்டு தோறும் புகைப்படம் எடுத்து கேலண்டர் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











