ஆமா நீங்க.. ஆர்.ஜே பாலாஜியா.. இயக்குநர் பாலாஜியா?

Recommended Video

எல்.கே.ஜி பட லாபத்தை வைத்து என்ன செய்யப் போகிறார் ஆர்ஜே பாலாஜி- வீடியோ

சென்னை: ஆர்ஜே பாலாஜி இயக்குநர் அவதாரம் பூண்டுள்ளார்.

சென்னை வெள்ளத்தின் போதும், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போதும், தன்னார்வமாக கலந்துகொண்டு உதவி செய்தும், போராட்டம் செய்தும் பிரபலமான ஆர்ஜே.பாலாஜிக்கு ஆதரவும் விமர்சனங்களும் ஒரு சேர எழுந்தன.

தொடர்ந்து பல்வேறு மேடைகளில் சமூகக் கருத்துக்களை வெளிப்படுத்திய பாலாஜி, சமூக ஊடக இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.

அடுத்தடுத்து படங்கள்

அடுத்தடுத்து படங்கள்

இது என்ன மாயம், தேவி, நானும் ரவுடி தான் மற்றும் இவன் தந்திரன் போன்ற சில திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்த ரேடியோ ஜாக்கி ஆர்.ஜே.பாலாஜி, அறிமுக இயக்குநர் பிரபு இயக்கிய எல்.கே.ஜி திரைப்படத்துடன் ஹீரோவாக மாறினார், இப்படம் தன் நண்பர்களுடன் இணைந்து அவரே எழுதி நடித்த படமாகும். வெல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரித்திருந்தது .

எல்கேஜி வெற்றி

எல்கேஜி வெற்றி

எல்.கே.ஜி ஆர்.ஜே.பாலாஜியின் கதை மற்றும் திரைக்கதையையும் கொண்டிருந்தது மற்றும் வணிக ரீதியாகவும் வெற்றியைப் பெற்றது, ஆகவே அவர் மீண்டும் அதே தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒரு திரைப்படத்தை இயக்குவார் என்று கூறப்படுகிறது. தனது அடுத்த படம் கதாநாயகனாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே, ஆர்.ஜே.பாலாஜி வெல்ஸ் பிலிம் இன்டர்நேஷனலுடன் மீண்டும் கைகோர்த்துள்ளார்.

பாடகர் பப்பி

பாடகர் பப்பி

நடிப்புக்குப் பிறகு, இப்போது ஆர்.ஜே.பாலாஜி வெல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் பப்பி என்ற படத்திற்கு பாடகராக மாறியுள்ளார். தரன்குமார் இசையமைத்துள்ள இப்படத்தில் சோத்து மூட்டை என்ற பாடல் உள்ளது, இது ஆர்.ஜே.பாலாஜி பாடியதாகும்.

பாராட்டுக்குரிய வளர்ச்சி

பாராட்டுக்குரிய வளர்ச்சி

ஒரு ரேடியோ ஜாக்கியாக அறிமுகமாகி பின்பு காமெடியனாக நடித்து ஹீரோவாக, இயக்குநராக மற்றும் பாடகராக உயர்ந்துள்ள பாலாஜியின் வளர்ச்சி மிகவும் பாராட்டிற்குரியது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X