Don't Miss!
- News ‛‛குழந்தைகளை தண்டிக்க கூடாது’’.. NCPCR ரூல்ஸ்ஸை அமல்படுத்த பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
ஆர்ஜே பாலாஜி கட்சியின் மகளிர் அணித் தலைவி... அரசியல் அறிவிப்பை வெளியிட்ட ஆர்ஜே பாலாஜி!
Recommended Video
சென்னை : சமீப சில நாட்களாக ஆர்ஜே பாலாஜி அரசியல் கட்சி தொடங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தின. இந்நிலையில், அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஆர்ஜே பாலாஜி.
அரசியலுக்கு வரவிருப்பதாக சுவர் விளம்பரம், அரசியல் கட்சியின் கொடி என அதகளப்படுத்திய ஆர்ஜே பாலாஜி நேற்று சிஎஸ்கே மேட்ச்சின்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் மூலம் தனது புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டார்.
ஆர்ஜே பாலாஜி ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தின் டைட்டில் 'LKG'. அரசியல் படமான இதில் ஆர்ஜே பாலாஜி முழுநேர அரசியல்வாதியாக நடிக்கிறார்.
|
எல்கேஜி
பிக் எஃப்.எம் ஆர்ஜே-வாக பணியாற்றி பிரபலமான ஆர்ஜே பாலாஜி தமிழ் சினிமாவில் காமெடியனாக கலக்கி வருகிறார். இந்நிலையில், அவர் 'எல்கேஜி' படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். 'எல்கேஜி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று இரவு வெளியிடப்பட்டது.
இயக்குநர்
அரசியல் படமான 'எல்கேஜி' படத்தில் ஆர்ஜே பாலாஜி அரசியல்வாதியாக நடிக்கிறார். இந்தப் படத்தை வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் சேர்மன் ஐசரி கே.கணேஷ் தயாரிக்கவுள்ளார். இந்தப் படத்தை பிரபு என்பவர் இயக்குகிறார்.
|
ப்ரியா ஆனந்த்
ஆர்ஜே பாலாஜிக்கு ஜோடியாக இந்தப் படத்தில் ப்ரியா ஆனந்த் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது கட்சியின் மகளிர் அணித் தலைவி ப்ரியா ஆனந்த் என்று ஆர்ஜே பாலாஜி ட்விட்டரில் அறிவித்துள்ளார்.
சி ஃபார் கமிஷன்
ஆர்ஜே பாலாஜிக்கு ப்ரியா ஆனந்த் அரசியல் பாடம் சொல்லிக் கொடுப்பது போலவும் ஏ ஃபார் அரசியல், பி ஃபார் பினாமி மற்றும் சி ஃபார் கமிஷன் என்று கரும்பலகையில் எழுதியிருப்பது போன்றும் ஒரு புகைப்படத்தை ஆர்ஜே பாலாஜி வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
-
இது ஆக்ஷன் மேடம்.. சீரியல் நடிகை சசிலயா துளசி மாடத்தை என்ன டிரெஸ் போட்டு சுத்துறாரு பாருங்க!