தல, ரஜினியுடன் மோதும் ஆர்.ஜே. பாலாஜி: அரசியல்வாதிகளிடம் விளம்பரத்திற்கு கோரிக்கை வேறு
Recommended Video

சென்னை: பொங்கல் ரேஸில் ஆர்.ஜே. பாலாஜியின் எல்.கே.ஜி. படமும் சேர்ந்துள்ளது.
இந்த பொங்கலுக்கு அஜித்தின் விஸ்வாசம், ரஜினியின் பேட்ட, சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் ஆகிய மூன்று படங்கள் ரிலீஸாவது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் பொங்கல் ரேஸில் ஆர்.ஜே. பாலாஜியும் சேர்ந்துள்ளார்.
எல்.கே.ஜி.
விஸ்வாசம், பேட்ட படத்தோடு வருகிறது எல்.கே.ஜி. என்பதை தெளிவாக சொல்லிட்டாரு ஆர்.ஜே. பாலாஜி. #LKGForPongal 🙏

விளம்பரம்
எல்.கே.ஜி. படத்தில் அரசியல் பேசுகிறார் பாலாஜி. அதனால் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து கண்டமேனிக்கு இலவச விளம்பரம் கொடுத்து படத்தை ஹிட்டாக்கிவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் உள்ளார் பாலாஜி. (தப்பு இல்ல, தப்பு இல்ல.) அட நாங்க சொல்லலப்பா, அவரே தான் சொல்லியிருக்கிறார்.
படம்
மரியாதைக்குரிய அரசியல்வாதிகள், பெரிய படத்துக்கு மட்டும் இல்லாம, கொஞ்சம் சின்ன படத்துக்கும் உதவி பண்ணுங்க ப்ளீஸ் என்று நேரடியாகவே கோரிக்கை விடுத்துள்ளார் பாலாஜி.
அடப்பாவிகளா?
ஆளாளுக்கு இப்படி கிளம்பிட்டாங்களே...


Click it and Unblock the Notifications











