twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆர் ஜே பாலாஜி வந்து பேசினா தான் அது சரிபட்டு வரும்

    |

    சென்னை : ஜியோசாவ் இந்தியாவில் இணைய ஆடியோ நிகழ்ச்சி சேவையை 2016 ஏப்ரல் முதல் வழங்கி வரும் நிறுவனம் ஆகும். கதைசொல்லிகள், சுயாதீன தயாரிப்பாளர்கள், தன்முனைப்பு கலைஞர்களுடன் இணைந்து இந்த சேவையை வழங்கி வருகிறது. காமெடி முதல் பாப் கலாச்சாரம் வரை, விளையாட்டு, அரசியல், சினிமா என பலவகையிலான 100க்குமேற்பட்ட நிகழ்ச்சிகளை உருவாக்கி ரசிகர்களுக்கு அளித்து, பலமான நிறுவனமாக வளர்ந்து வருகிறது.

    இந்தியாவில் முன்னனி நிறுவனமாக வளர்ந்து வரும் ஜியோசாவ் தமிழ் ரசிகர்களுக்கு பிரத்யேகமாக RJ பாலாஜி தொகுத்து வழங்கும் மைண்ட் வாய்ஸ் எனும் நிகழ்ச்சியை தொடங்கியுள்ளது. இதன் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது

     RJ Balaji’s “Mind Voice” Podcast launched

    ஜியோசாவ் நிறுவன உலக சந்தையின் விநியோக துணை அதிகாரி ஆதித்யா காஷ்யப் பேசியது...

    முதலில் பாட்காஸ்ட் என்னன்னு எனக்கும் புரியல. அப்புறம் தான் தெரிஞ்சது. இது ஒரு ரேடியோ ஷோ இணையத்தில் இருக்குற ரேடியோ. நான் ஏன் இதுல அப்படின்னு கேட்டா , இது இப்ப முடிவு பண்ணியதில்ல. வெகுகாலம் முன்பே முடிவு செய்தது. ஜியோசாவ் உலகம் முழுக்க இயங்குற நிறுவனம், இவங்களோட இணைஞ்சு என்ன பண்ணலாம்னு நினைச்சு 100க்கும் மேல ஐடியா பிடிச்சு இத பண்ணலாம்னு முடிவு பண்ணினோம். இந்த நிகழ்ச்சி இன்றைய சூழ்நிலையில அவசியம்னு தோணுது.

     RJ Balaji’s “Mind Voice” Podcast launched

    ஆர் ஜே பாலாஜி பேசியது....

     RJ Balaji’s “Mind Voice” Podcast launched

    முதலில் பாட்காஸ்ட் என்னன்னு எனக்கும் புரியல. அப்புறம் தான் தெரிஞ்சது. இது ஒரு ரேடியோ ஷோ இணையத்தில் இருக்குற ரெடியோ. நான் ஏன் இதுல அப்படின்னு கேட்டா , இது இப்ப முடிவு பண்ணியதில்ல. வெகுகாலம் முன்பே முடிவு செய்தது. ஜியோசாவ் உலகம் முழுக்க இயங்குற நிறுவனம், இவங்களோட இணைஞ்சு என்ன பண்ணலாம்னு நினைச்சு 100க்கும் மேல ஐடியா பிடிச்சு இத பண்ணலாம்னு முடிவு பண்ணினோம். இந்த நிகழ்ச்சி இன்றைய சூழ்நிலையில அவசியம்னு தோணுது.

     RJ Balaji’s “Mind Voice” Podcast launched
    இன்றைய இளைஞர்கள் எல்லா விசயங்கள் மீதும் கோபப்படுறத மட்டும் தான் முழு வேலையா அவங்களோட கடமையா வச்சுருக்காங்க. கோபப்படுறத மட்டுமே சமூகத்துக்கு செய்யற முக்கிய மாற்றமா எல்லோரும் நினைக்கிற காலமா இது இருக்கு. இது மாறனும். முக்கியமான விசயங்கள மறைச்சு தேவையில்லாத விசயங்கள செய்திகள் முன்னிலைப்படுத்தி நம்மள பதட்டப்படுத்தியே வச்சுருக்காங்க.
     RJ Balaji’s “Mind Voice” Podcast launched

    இத மாத்துற நிகழ்ச்சியா, பேச மறுக்கற மறக்கற விசயங்கள பேசற நிகழ்ச்சியா இது இருக்கும். இதுல சமூகத்தின் காரசார விசயங்கள் மட்டுமில்லாம விளையாட்டு, சினிமா என எல்லாத்தையும் பத்தி பேசற நிகழ்ச்சியா இருக்கும். இது எனக்கு புதுசா இருக்கற அதே நேரம் சமூகத்துக்கு சொல்ல வேண்டிய கடமையாவும் இந்த நிகழ்ச்சி இருக்கும் என்றார்

    English summary
    The most celebrated artiste, RJ, Cricket Commentator and filmmaker RJ Balaji gears up for a new avatar by hosting his podcast show titled ‘Mind Voice’ for Jio Saavn. When asked about the censorship of Jio Saavn for this show, RJ Balaji opines that it’s all about self-censorship. He added, “During my initial days as RJ, my show ‘Cross Talk’ had a good reach and after a certain point of time, I was actually self-considering on avoiding some language as kids were listening to it. Similarly, I have my own uniqueness and will deliver it accordingly.”
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X