எங்க புரட்சி தளபதி மட்டும் ஆர்.கே. நகரில் நின்றிருந்திருக்கணும்: கெத்து காட்டும் விஷால் ஃபேன்ஸ்

By Siva

சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் விஷால் போட்டியிட்டிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று சமூக வலைதளங்களில் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் இந்த தேர்தலில் விஷால் போட்டியிட்டிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று நெட்டிசன்ஸ் தெரிவித்துள்ளனர்.

இடைத்தேர்தலில் போட்டியிட ஆசைப்பட்ட விஷாலின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல்

ஒருவேள விஷால் இந்த தேர்தல நின்னா இதும் கிடைக்காதுன்னு தெரிஞ்சி தான் வேட்புமனுவ தள்ளுபடி செஞ்சிட்டாங்களோ ??

#Vishal #RKNagarResults

நிம்மதி

#விஷால் நேவ்

தப்பிச்சேண்டா சாமி

ஹெச். ராஜா

#விஷால் மட்டும் இந்த தேர்தல்ல நின்னு இருந்தா விஷாலுக்கும் பாஜக க்கும் கடும் போட்டியா இருந்து இருக்கும்....!

#விஷால்& எச்ராஜா யாராவது ஒரு ஆள் கண்டிப்பா தீ குளிச்சு இருப்பாங்க😭😭😭

இந்த நிலை

அதிமுக வுக்கே. இந்த நிலை என்றால்

#விஷால் நின்றுந்தா???

புரட்சி தளபதி

இந்நேரம் எங்க தன்மான தளபதி #விஷால் நின்னு இருக்கணும்

பரிதாபங்கள்

புரட்சிதளபதி #Vishal பரிதாபங்கள் !😂#RKnagarByElection

நம்பிக்கை

நம்பிக்கை

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் விஷால் நின்றிருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருப்பார் என்று அவரது ரசிகர்கள் நம்புகிறார்கள். இப்படிப்பட்ட ரசிகர்கள் இருக்கும் வரை உங்களை அசைக்க முடியாது விஷால்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X