»   »  விக்ரம் வில்லன், பிரபல டிவி சீரியல் நடிகையின் திருமணம் நின்றுவிட்டதா?: உண்மை என்ன?

விக்ரம் வில்லன், பிரபல டிவி சீரியல் நடிகையின் திருமணம் நின்றுவிட்டதா?: உண்மை என்ன?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகரும், தயாரிப்பாளுமான ஆர்.கே. சுரேஷ், டிவி சீரியல் நடிகை திவ்யா திருமணம் நின்றுவிட்டது என்ற தகவல் தீயாக பரவியுள்ளது.

நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ் டிவி சீரியல் நடிகையான திவ்யாவை திருமணம் செய்து கொள்ளப் போவதாக செப்டம்பர் மாதம் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இது பெற்றோர் பார்த்து ஏற்பாடு செய்த திருமணம் என்றும் கூறினார்.

பிரிவு

பிரிவு

ஆர்.கே. சுரேஷ், திவ்யா இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து விட்டனர் என்றும், அதனால் திருமணம் நின்றுவிட்டது என்றும் ஒரு தகவல் தீயாக பரவியுள்ளது.

பிரச்சனை

பிரச்சனை

ஜாதகத்தில் பிரச்சனை இருப்பதால் திருமணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும். அடுத்த ஆண்டு திருமணம் நடக்கும் என்று கூறப்படுவதை யாரும் நம்ப வேண்டாம் என்று சுரேஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வில்லன்

வில்லன்

ஆர்.கே. சுரேஷ் விக்ரமின் ஸ்கெட்ச் படத்தில் வில்லனாக நடிக்கிறார். தனிமுகம், பில்லா பாண்டி, வர்கம், வேட்டைநாய் ஆகிய படங்களில் ஹீரோவாக நடிக்கிறார்.

புகைப்படம்

புகைப்படம்

மலையாள படம் ஒன்றில் இளைஞர் மற்றும் முதியவராக நடித்துள்ளார் ஆர்.கே. சுரேஷ். அவர் முதியவர் கெட்டப்பில் இருந்த புகைப்படம் வெளியாகி வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Buzz is that producer cum actor RK Suresh and television serial actress Divya have called off their wedding. But the concerned people say that wedding is just postponed for sometime.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X