Don't Miss!
- News திருப்பியடித்த இஸ்ரேல்.. தெற்கு லபனானில் ஹிஸ்புல்லா மீது டிரோன் தாக்குதல்.. 2 பேர் பலி.. ஹை டென்ஷன்
- Sports முத்துப்பாண்டிய அவன் கோட்டைலயே அடிச்சிட்டாங்க.. சிஎஸ்கேவை பொளக்கும் ரசிகர்கள்.. வெறித்தன மீம்ஸ்!
- Finance புதிய EV கொள்கை.. சீனாவுக்கு மட்டும் செக்..!
- Lifestyle ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
படத்திற்காக ஆளே மாறிப் போன இந்த நடிகர் யார் என்று கண்டுபிடிங்க பார்ப்போம்
Recommended Video
சென்னை: ஆர்.கே. சுரேஷ் தான் நடிக்கும் முதல் மலையாள படத்தில் 70 மற்றும் 25 வயது நபராக நடிக்கிறாராம்.
எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நன்றாக நடிப்பார் என்று பெயர் எடுத்துள்ளார் ஆர்.கே. சுரேஷ். இந்நிலையில் அவர் மலையாள திரையுலகில் அறிமுகமாகிறார்.
ஷிக்கரி சாம்பு என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் சுரேஷ் 70 மற்றும் 25 வயது நபராக நடிக்கிறாராம்.
ஆச்சரியம்
சுரேஷின் வயதான மற்றும் இளம் கெட்டப் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளது. புகைப்படங்களை பார்ப்பவர்கள் ஆர்.கே. சுரேஷா இது என்று வியக்கும் அளவுக்கு உள்ளார்.
காடுகள்
கேரளாவில் காட்டுப் பகுதியில் நடந்த படப்பிடிப்பில் சுரேஷ் கலந்து கொண்டார். குணச்சித்திர வேடத்தில் அவர் நடித்துள்ளாராம். சுரேஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டதாம்.
குஞ்சாக்கோ போபன்
குஞ்சாக்கோ போபன், அதே கண்கள் படம் புகழ் ஷிவதா ஷிக்கரி சாம்பு படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார்கள். படத்தை சுகீத் இயக்கி வருகிறார்.
அர்ப்பணிப்பு
சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் ஷிக்கரி சாம்பு படத்திற்காக சுரேஷ் காட்டியுள்ள அர்ப்பணிப்பு திரையுலகினர் தவிர்த்து ரசிகர்களையும் பெரிதும் கவர்ந்துள்ளது.