மாஸ்டர் படத்தில் முதலில் பவானியாக நடிக்க இருந்தது இவர் தானாமே.. தீயாய் பரவும் தகவல்!

சென்னை: விஜய்யின் மாஸ்டர் படத்தில் முதவில் பவானியாக நடிக்க இருந்தது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த மாதம் ரிலீஸ் ஆன திரைப்படம் மாஸ்டர்.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தணு பாக்கியராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

விஜய்க்கு வில்லனாக

விஜய்க்கு வில்லனாக

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் வசூலையும் குவித்தது. முதலில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆன இப்படம் பின்னர் ஓடிடி தளத்திலும் வெளியானது. மாஸ்டர் படத்தின் மூலம் விஜய் சேதுபதி முதல் முறையாக விஜய்யுடன் இணைந்து நடித்தார். அதுவும் வில்லனாக.

மிரட்டிய பவானி

மிரட்டிய பவானி

இந்தப் படத்தில் பவானி என்ற கதாப்பாத்திரத்தில் மிரட்டியிருந்தார் விஜய் சேதுபதி. இளம் வயது பவானியாக நடிகர் மாஸ்டர் மகேந்திரன் நடித்திருந்தார். இந்நிலையில் மாஸ்டர் படத்தில் பவானி கதாப்பாத்திரத்தில் முன்னதாக நடிக்க இருந்த நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்கே சுரேஷ்

ஆர்கே சுரேஷ்

அதாவது பவானி கதாபாத்திரத்திற்கு முதன்முதலில் தேர்வு செய்யப்பட்டவர் தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்கே சுரேஷ் தானாம்.
ஆனால் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது.

வில்லன், குணச்சித்திர கேரக்டர்

வில்லன், குணச்சித்திர கேரக்டர்

ஆர்கே சுரேஷ், மருது, புலிக்குத்தி பாண்டி உள்ளிட்ட பல படங்களில் வில்லன் கேரக்டரில் மிரட்டியுள்ளார். நம்ம வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட சில படங்களில் குணச்சித்திர கேரக்டரிலும் அசத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X