பிக்பாஸ் வீட்டில் அடுத்த வைல்ட் கார்டு.. பிகில் பட நடிகை.. இவரும் விஜய் டிவி புராடெக்ட்தான்!

சென்னை: பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் மூன்றாவது பிரபல நடிகை ஒருவர் பங்கேற்க உள்ளது உறுதியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 30 நாட்களை கடந்துள்ளது. பரபரப்புக்கும் சர்ச்சைகளுக்கும் கொஞ்சமும் பஞ்சமில்லால் செல்கிறது நிகழ்ச்சி.

கடந்த மாதம் 4 ஆம் தேதி 16 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இந்த 16 போட்டியாளர்களுமே திரைத்துறையுடன் சம்பந்தப்பட்டவர்கள்தான்.

விஜய் டிவி புராடெக்ட்

விஜய் டிவி புராடெக்ட்

மேலும் இதில் பெரும்பாலானோர் விஜய் டிவி புராடெக்டுகள் தான். அறந்தாங்கி நிஷா, ரியோ. ஆஜித், கேபி, ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன், ஆகியோர் விஜய் டிவியில் பணியாற்றியவர்கள்.

விஜய் டிவி புராடெக்ட்

விஜய் டிவி புராடெக்ட்

மேலும் இதில் பெரும்பாலானோர் விஜய் டிவி புராடெக்டுகள் தான். அறந்தாங்கி நிஷா, ரியோ. ஆஜித், கேபி, ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன், ஆகியோர் விஜய் டிவியில் பணியாற்றியவர்கள்.

காஃபி வித் சுச்சி

காஃபி வித் சுச்சி

மேலும் பாடகர் வேல் முருகன், நடிகை ரேகா, சோம் சேகர் ஆகியோரும் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பணியாற்றி உள்ளனர். சமீபத்தில் வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த சுச்சியும் விஜய் டிவியில் தொகுப்பாளராய் இருந்தவர்தான்.

100 நாட்களை தாண்டும்

100 நாட்களை தாண்டும்

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து முதல் நபராய் நடிகை ரேகா எவிக்ட்டானார். அவரை தொடர்ந்து கடந்த வாரம் வேல்முருகன் எவிக்டானார். வேல் முருகன் எவிக்டான பிறகுதான் சுச்சி வந்தார் என்பதால், பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களை தாண்டி போகும் போல ஒருத்தர் போனால் ஒருத்தர் வந்துடுறாங்களே என்று கூறி வருகின்றனர் நெட்டிசன்கள்.

பிகில் நடிகை

பிகில் நடிகை

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் மேலும் இருவர் வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளதாக நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. முதல் நபராக பிகில் படத்தில் பாண்டியம்மா கேரக்டரில் நடித்த நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா பங்கேற்கவுள்ளார்.

கசிந்த போட்டோக்கள்

கசிந்த போட்டோக்கள்

ரோபோ ஷங்கர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்ற நிலையில் தற்போது அவரது மகளான இந்திரஜா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார். இந்திரஜா ஸ்டார் ஹோட்டலில் குவாரண்டைனில் உள்ள போட்டோக்கள் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது.

Recommended Video

GHOST ROLE இனிமே பண்ணமாட்டேன் | CLOSE CALL WITH ACTRESS YAMUNA PART-03 | FILMIBEAT TAMIL
முகமது ஆசிம்

முகமது ஆசிம்

இதேபோல் விஜய் டிவி சீரியலில் நடித்து வரும் நடிகர் ஆசிமும் பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்ட் கார்டாக என்ட்ரி கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திரஜா மற்றும் ஆஸிமின் வருகையை அறிந்த நெட்டிசன்கள்இ மொத்தமாய் விஜய் டிவி புரடெக்ட்டுகளை சேர்த்து விடுங்கள் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X