Robo Shankar Death LIVE: விடைபெற்றார் ரோபோ சங்கர்.. மின்மயானத்தில் இறுதிச்சடங்கு
சென்னை: நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் இத்தனை ஆண்டுகளாக ஏகப்பட்ட தமிழ் மக்களையும் உலகத் தமிழர்களையும் தனது காமெடி காட்சிகளால் சிரிக்க வைத்து வந்த நிலையில், தற்ஓது அனைவரையும் கண்ணீர் கடலில் ஆழ்த்தியுள்ளார். ஏற்கனவே உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஒல்லியான தேகத்துக்கு ஆள் மாறும் போதே பலரும் பதறினர்.
ஆனால், அவரை எப்படியோ காப்பாற்றி பாதுகாத்து வைத்திருந்த குடும்பத்தினர் தற்போது காப்பாற்ற முடியாமல் அவரை பறிகொடுத்து கதறி துடித்து வருகின்றனர். ரோபோ சங்கரின் மறைவு செய்து அறிந்த பல பிரபலங்கள் சமூக வலைதளங்களிலும் நேரிலும் சென்றூ அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பொதுமக்கள், ரசிகர்கள் என பலரும் வளசரவாக்கத்தில் உள்ள ரோபோ சங்கர் வீட்டின் முன் அலை அலையாய் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சின்னத்திரையில் தனது திறமைகளை காட்டி, வெள்ளித்திரையில் பல படங்களில் முன்னணி காமெடியனாக கலக்கி சிரிக்க வைத்த ரோபோ சங்கரின் மறைவு பலரையும் மீளாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
விடைபெற்றார் ரோபோ சங்கர்
கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் இரங்கல்
நடிகர் ரோபோ சங்கர் இறுதி ஊர்வலம் தொடங்கியது
அஞ்சலி செலுத்திய கமல்!
கடைசி வரை நிறைவேறாத ஆசை
ரோபோ சங்கர் மறைவுக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல்
நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் அஞ்சலி

ரோபோ சங்கர் மனைவிக்கு எம்.எஸ். பாஸ்கர் ஆறுதல்

சிவகார்த்திகேயன் ஷோவில் கலக்கிய ரோபோ சங்கர்
யோகி பாபு இரங்கல்
KPY பாலா நேரில் அஞ்சலி

சிம்பு இரங்கல்
எப்படி ஜாலியா இருந்த மனுஷன்
அன்னைக்கு காலையில 6 மணி இருக்கும்!
தனுஷை கட்டியணைத்து அழுத இந்திரஜா



Click it and Unblock the Notifications











