கையில் சுத்தியல்.. முகத்தில் வழியும் ரத்தம்.. பதறவிட்ட நயன்தாரா.. ராக்கி ப்ரோமோ வீடியோ!

சென்னை : ராக்கி திரைப்படத்தில் நயன்தாரா இடம் பெற்றுள்ள பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இணையத்தில் வெளியாகி உள்ள இந்த வீடியோவில் ரத்தம் சொட்ட பக்கா மாஸ் காட்டி உள்ளார் நயன்தாரா.

இப்படம் டிசம்பர் 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ராக்கி

ராக்கி

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வஸந்த் ரவி, ரவீனா ரவி, பாரதிராஜா, ரோஹினி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ராக்கி. ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன், நயன்தாரா தயாரித்துள்ள இப்படத்தின் முதல் ட்ரெய்லர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

டிசம்பர் 23ந் தேதி ரிலீஸ்

டிசம்பர் 23ந் தேதி ரிலீஸ்

இயக்குனர் ராமின் இயக்கத்தில் வித்தியாசமான கதைக்களத்தில் வெளியான தரமணி திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வசந்த் ரவி, ராக்கி படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இப்படம் கிறிஸ்துமஸ் பண்டியை முன்னிட்டு டிசம்பர் 23ந் தேதி திரையரங்கில் வெளியாகி உள்ளது.

கேங்க்ஸ்டர் படம்

கேங்க்ஸ்டர் படம்

வழக்கமான மசாலா கேங்க்ஸ்டர் படங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட காட்சியமைப்புகள், மற்றும் டெக்னிக்கல் அம்சங்களுடன் ராக்கி இருக்கும் என்று உறுதியாக நம்பப்படுகிறது. கேமரா கோணங்கள், லைட்டிங் என அனைத்துமே உலகத்தரம் வாய்ந்துள்ளதாக உள்ளது.

காலம் ஒரு துரோகி

இந்நிலையில். இந்த படத்தை புரமோட் செய்யும் விதமாக ராக்கி படத்தின் ப்ரோமோஷ பாடலில் நடித்துள்ளார். அந்த பாடல் இணையத்தில் தற்போது வெளியாகி உள்ளது. அதில், காலம் ஒரு துரோகி... படுபாவி.. பிசுனாரி... நேரம் ஒரு நோய், பிரபஞ்சம் சூழும் பொய் என மிரட்டும் வசனத்துடன் ,ரத்தம் சொட்ட சொட்ட கையில் சுத்தியலுடன் நயன்தாரா மிரட்டி உள்ளார். ஹாலிவுட் ஹீரோயின் போல் மாஸான கெட் அப்பில் அவர் நடித்துள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X