Don't Miss!
- Finance ஹோம் லோன் வாங்க பெஸ்ட் பேங்க் இதுதான்.. ஏன் தெரியுமா..?
- News தமிழகத்தில் அதிக ஓட்டு பதிவான டாப் 10 தொகுதிகளில் 8 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் இல்லை - புதிய தகவல்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
துருவ் விக்ரமிற்கு ஜோடியாகும் பிரபல நடிகையின் மகள்..ஒருவேளை அந்த நடிகையா இருக்குமோ?
சென்னை : பிரபல நடிகையின் மகள் நடிகர் துருவ் விக்ரமிற்கு ஜோடியாக உள்ளார்.
சீயான் விக்ரமின் விக்ரமின் மகனான துருவ் விக்ரம் பாலா இயக்கிய வர்மா படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார். ஆனால் அப்படம் தயாரிப்பு நிறுவனத்துக்கு திருப்தியளிக்காத நிலையில் வர்மா படம் வெளியாகவில்லை.
அந்த படத்தை மீண்டும் ஒரு இயக்குநரை வைத்து ஆதித்யா வர்மா என்ற பெயரில் எடுக்கப்பட்டு வெளியானது. இந்த படத்தில் துருவ்வின் நடிப்பை அனைவரும் பாராட்டினார்கள்.
விஜய்யின் வாரிசு படத்தோட ஓடிடி ரைட்ஸ்.. கைப்பற்றிய பிரபல நிறுவனம்.. எதுன்னு தெரியுமா!
ஆதித்யா வர்மா
ஆதித்யா வர்மா திரைப்படத்தை அடுத்து கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான மகான் படத்தில் அப்பாவுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படம் ஓடிடியில் வெளியாகி பலவையான விமர்சனங்களை பெற்றது. காவல்துறை அதிகாரியாக நடித்திருந்த துருவ் தனது கதாபாத்திரம் உணர்ந்து மிகவும் நடித்திருந்தார். இந்த படத்திலும் சிறப்பாக நடித்து புலிக்கு பிறந்தது பூனை ஆகாது என்பதை நிரூபித்தார்.
மாரிசெல்வராஜ் படத்தில்
அடுத்ததாக அவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தில் நடிக்க இருந்தார். ஆனால் மாரி செல்வராஜ் தற்போது உதயநிதி ஸ்டாலின் படத்தை இயக்கி வருவதால் துருவ் விக்ரம் படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
ரோஜாவின் மகள்
இந்நிலையில் விக்ரமின் மகன், துருவ் விக்ரம் நேரடியாக தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். மேலும் அந்த படத்தின் கதாநாயகியாக பிரபல நடிகையும் அரசியல்வாதியுமான ரோஜாவின் மகள் அன்சுமாலிகா கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
விரைவில் அறிவிப்பு
ரோஜாவின் மகள் அன்சுமாலிகா 2021ம் ஆண்டு சிறந்த சமூக சேவகர் விருதை வென்றதன் மூலம் தனக்கென ஒரு பெயரைப்பெற்றார். மேலும், தி ஃபிளேம் இன் மை ஹார்ட் என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார். நீண்ட காலமாக சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருந்த அன்சுமாலிகா, சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தெலுங்கில் அறிமுகமாகும் படத்தில் அவருக்கு ஜோடியாக உள்ளார். இதுகுறித்த விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
ஒரே டிப்ரெஷன்.. வாழ்க்கையே போச்சு.. தப்பான முடிவை எடுக்க பார்த்த நடிகை.. சட்டென திறந்த கதவு!