இளவரசர் ஹாரி, நடிகை திருமணத்தால் பலத்த அடி வாங்கிய ஆபாசப்பட இணையதளம்
Recommended Video

லண்டன்: இளவரசர் ஹாரி, நடிகை மெகன் மார்கல் திருமணம் நடந்த நாள் அன்று ஆபாச இணையதளம் ஒன்று உலக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
ஹாலிவுட் நடிகை மெகன் மார்கல் இங்கிலாந்து இளவரசி டயானாவின் இளைய மகன் ஹாரியை கடந்த 19ம் தேதி திருமணம் செய்து கொண்டார். லண்டனில் நடந்த திருமணத்தை உலக மக்கள் தொலைக்காட்சியில் பார்த்து ரசித்தனர்.
ஹாரி, மெகன் திருமணத்தால் ஒரு இணையதளம் பாதிக்கப்பட்டுள்ளது.

இணையதளம்
ஹாரி, மெகன் திருமணம் நடந்த அன்று ஆபாச இணையதளமான போர்ன்ஹப்புக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டதாம்.

மக்கள்
ராஜ குடும்பத்து திருமண நிகழ்ச்சி துவங்கியதும் போர்ன்ஹப்புக்கு வருவோரின் எண்ணிக்கை உலக அளவில் 10 சதவீதம் குறைந்துவிட்டதாம். இங்கிலாந்தில் மட்டும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 21 சதவீதம் குறைந்துவிட்டதாம்.

ஸ்காட்லாந்து
ஹாரி, மெகன் திருமணத்தை பார்க்கும் ஆவலால் போர்ன்ஹப்பின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் 6 சதவீதமும், ஸ்காட்லாந்தில் 15 சதவீதமும், வடக்கு அயர்லாந்தில் 14 சதவீதமும் குறைந்திருக்கிறது.

பாதிப்பு
ராஜ குடும்பத்து திருமணத்தால் 22 நாடுகளில் போர்ன்ஹப் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 10 சதவீதமும், 10 நாடுகளில் 15 சதவீதமும் குறைந்துள்ளது என்று தெரிய வந்துள்ளது.


Click it and Unblock the Notifications











