Don't Miss!
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்க எப்போதும் தவறான முடிவெடுத்துத்துட்டு உட்கார்ந்து அழுவாங்களாம்... உங்க ராசி என்ன?
- Sports
செஸ்- பிரக்ஞானந்தாவை பாராட்டிய உலகின் 2ஆம் நிலை வீரர்.. இறுதிப் போட்டியில் தோற்றாலும் சாதனை
- News
கம்பி எண்ணும் கணவன்! சிறைக்கு விசிட் அடித்தபோது சிக்கிய முகிலா! பெற்ற பிள்ளைக்கு நேர்ந்த கொடூரம்..!
- Technology
டீனி-டைனி ரோபோ நண்டு: விரைவில் மனித உடலுக்குள் சுற்றித் திரியுமா? இது புதிய சாதனை படைப்பு..
- Finance
சென்னைக்கு மேலும் பெருமை சேர்க்கும் அம்பாசிடர் 2.0.. மீண்டும் உற்பத்தி.. எங்கு தெரியுமா?
- Automobiles
குட்டி குட்டி தெருவா இருந்தாலும் அசால்டா நுழைஞ்சிடும்.. புதிய மஹிந்திரா பொலிரோ சிட்டி பிக்-அப் ட்ரக் அறிமுகம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
‘ஆர்ஆர்ஆர்‘ படத்தின் டிரைலர் எப்போ ரிலீஸ் தெரியுமா.. வெளிவந்த சுவாரஸ்ய தகவல்!
சென்னை : ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் டிரைலர் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.
இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியா பட், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்திருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நன்றினு
ஒற்றை
வார்த்தையில்..
என்
உணர்வுகளையும்
அடக்கிவிட
முடியாது..
ரசிகர்களுக்கு
சிம்பு
நன்றி
!
இத்திரைப்படம் ஜனவரி 7ந் தேதி உலகம் முழுக்க தியேட்டர்களில் வெளியாகிறது என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது.

பிரம்மாண்டமான படம்
பாகுபலி திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு எஸ்.எஸ்.ராஜமௌலி ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கி வருகிறார். சுமார் 400 கோடி ரூபாய் பொருட் செலவில் இப்படம் தயாராகி உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் உருவாகி உள்ள இத்திரைப்படத்திற்கு தமிழில், ரத்தம் ரணம் ரௌத்திரம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 7ந் தேதி ரிலீஸ்
சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை மையயமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாகி உள்ளது. பெரும் வரலாற்றுத் திரைப்படமாக உருவாகி உள்ள இத்திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். வரும் ஜனவரி 7-ஆம் தேதி உலகம் முழுக்க தியேட்டர்களில் வெளியாகிறது என்று படக்குழு சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

ஜூனியர் என்டிஆர்
தெலுங்கின் முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவ்கன், ஆலியா பட் மற்றும் தமிழ் நடிகர் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

டிரைலர்
இந்நிலையில், ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் டிரைலர் டிசம்பர் 3ந் தேதி வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் 3வது பாடலான உயிரே பாடல் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

ஜீ, நெட்பிளிக்ஸில்
ஆர்ஆர்ஆர் படத்தை ஒடிடியில் வெளியிடும் உரிமையை ஜீ மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளன. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னட மொழி உரிமையை ஜீ நிறுவனமும், இந்தி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனமும் கைப்பற்றி உள்ளன.