பிரியங்கா சோப்ரா, காத்ரீனாவிடமிருந்து ரூ. 12 கோடி பறிமுதல்-வருமான வரித்துறை

கடந்த திங்கள்கிழமை இந்த இரு நடிகைகளின் வீடுகளிலும் வருமான வரி சோதனை நடைபெற்றது. அப்போது பிரியங்காவுக்குச் சொந்தமாக மும்பையில் 11 வீடுகள் இருப்பதாக தெரிய வந்ததாக செய்திகள் கூறின. இருவரது வீடுகள் மட்டுமல்லாமல் அலுவலகங்கள், அவர்களது பி.ஏ.க்களின் வீடுகளிலும் கூட ரெய்டுகள் நடந்தன.
இந்த ரெய்டு குறித்து வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இருவரது வீடுகளிலும் நடந்த சோதனையின்போது ரூ. 12 கோடி பணம் சிக்கியது.
இதேபோல மற்ற நடிகர், நடிகைகளின் வீடுகளிலும் ரெய்டு நடக்க வாய்ப்புள்ளது என்றார்.
Comments
actress katrina kaif actress priyanka chopra நடிகை காத்ரீனா கைப் நடிகை பிரியங்கா சோப்ரா பிரியங்கா காத்ரீனா வீடுகளில் வருமான வரி சோதனை rs 12 cr seized from priyanka and katrina kaif


Click it and Unblock the Notifications