Don't Miss!
- News
''சமூக பிரச்சினைக்கு குரல் கொடுத்தவர் விவேக்''.. கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் புகழாரம்!
- Automobiles
உலகின் முதல் லிடார் தொழில்நுட்பம் கொண்ட மின்சார கார்... இது எந்த நாட்டின் நிறுவன தயாரிப்பு தெரியுமா?
- Lifestyle
தலைசுற்ற வைக்கும் உலகின் மோசமான பாலியல் நடைமுறைகள்... இந்தியாவிலுமா இப்படி நடக்குது?
- Sports
நைட்டு முழுக்க அவ்வளவு பேச்சு.. ஆனா என்ன திடீர்ன்னு பிளமிங் இப்படி சொல்றாரு.. மிக முக்கியமான முடிவு!
- Finance
சிறு தொழிற்சாலைகளை சூறையாடும் லாக்டவுன்.. கோவை நிறுவனத்தின் உண்மை நிலை..!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.1 லட்சம் ஊதியத்தில் BECIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
என்னது விஜய் மகன் டைரக்டரா...அதுவும் அப்பாவை இயக்க போகிறாரா ?
சென்னை : விஜய் நடத்த மாஸ்டர் படம், ரிலீசாகி ஒரு மாதத்திற்கு மேலாகியும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தளபதி 65 என பெயரிடப்பட்டுள்ள படத்தில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விஜய் புதிய படம் ஒன்றில் நடிக்க போவதாகவும், இந்த படத்தை அவரது மகன் ஜாசன் சஞ்சய் தான் இயக்க போவதாகவும் இணையத்தில் தகவல் பரவி வருகிறது. இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், தனது அப்பாவை வைத்து படம் ஒன்றை இயக்கும் திட்டத்தில் விஜய் மகன் இருக்கிறார்.
ஜய்சன் சஞ்சய், கனடாவில் பிலிமிங் டெக்னிக்ஸ் படித்தவர். அதில் டிகிரியும் முடித்துள்ளார். அதனால் இந்த தகவல்கள் உண்யாகும்பட்சத்தில் தளபதி 65 அல்லது மற்றொரு விஜய் படத்திலோ அல்லது மற்ற டைரக்டர்களின் படங்களிலோ சஞ்சய் பணியாற்ற வாய்ப்புள்ளது.
தனது முதல் படத்தை இயக்குவதற்கு முன் தனது அப்பா நடிக்கும் ஏதாவது ஒரு படத்தில் அவர் அசிஸ்டென்ட் டைரக்டராக பணியாற்றி வாய்ப்புள்ளது. விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தின் ஒப்பனிங் பாடலில் விஜயுடன் சஞ்சய் ஆடி உள்ளார். இதனால் தமிழ் ரசிகர்களுக்கு அவர் ஏற்கனவே அறிமுகம் ஆனவர் தான்.
விஜய் நடக்க உள்ள தளபதி 65 படத்தின் வேலைகள் விரைவில் துவங்கப்பட உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படமும் ஏதாவது பண்டிகை சமயத்தில் தான் ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.