»   »  கட்டிய மனைவியை விட்டுவிட்டு சூப்பர் ஸ்டார் மனைவியுடன் லண்டனில் சிக்கிய நடிகர்

கட்டிய மனைவியை விட்டுவிட்டு சூப்பர் ஸ்டார் மனைவியுடன் லண்டனில் சிக்கிய நடிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: கட்டிய மனைவியை விட்டு விட்டு மறைந்த நடிகர் ராஜேஷ் கன்னாவின் மனைவி டிம்பிளுடன் நடிகர் சன்னி தியோல் இருக்கும் புகைப்படம் வெளியாகி வரைலாகியுள்ளது.

பாலிவுட் நடிகர் சன்னி தியோலுக்கு திருமணமாகி மனைவி குழந்தைகள் உள்ளனர். இருப்பினும் அவர் பெயர் பிற நடிகைகளுடன் சேர்ந்து அடிபடிகிறது.

திருமணம் முடிந்தும் அவர் நடிகைகளுடன் தொடர்பில் இருந்தார்.

டிம்பிள் கபாடியா

டிம்பிள் கபாடியா

மறைந்த பாலிவுட் நடிகர் ராஜேஷ் கன்னாவின் மனைவியும் நடிகையுமான டிம்பிள் கபாடியாவும், சன்னி தியோலும் ஒரு காலத்தில் காதலித்தனர். மனைவி இருந்தபோதிலும் சன்னி டிம்பிளுக்கு மனைவி அந்தஸ்து அளித்திருந்தார்.

லண்டன்

லண்டன்

கடந்த மாதம் சன்னி தியோல் லண்டன் சென்றார். அங்கு பேருந்துக்காக காத்திருந்தபோது அவரும், டிம்பிளும் கைகோர்த்து அமர்ந்திருந்தனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

காதல்

சன்னி தியோல், டிம்பிள் சேர்ந்திருக்கும் வீடியோவை பார்த்த பலரும் அவர்களிடையேயான காதல் தற்போதும் உள்ளது என்று பேசத் துவங்கிவிட்டனர்.

அம்ரிதா

அம்ரிதா

சன்னி தியோல் தான் தனக்கு சரியானவர் என்று நினைத்திருந்தார் நடிகை அம்ரிதா சிங். ஆனால் சன்னி திருமணமானவர் என்பது தெரிந்தவுடன் அவர் விலகினார். அவர் விலகிய பிறகே சன்னியின் வாழ்க்கையில் டிம்பிள் வந்தார்.

English summary
After Mahira Khan and Ranbir Kapoor's New York pictures, Sunny Deol and Dimple Kapadia's London pictures got leaked online recently. And you will be surprised to know that the rumoured lovers were caught holding hands in London.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil