சவ்கார் ஜானகி தெரியும் அதென்ன சவ்கிதார்?: எஸ்.வி. சேகரை கலாய்த்த நெட்டிசன்ஸ்
சென்னை: தன்னை ஒரு சவ்கிதார் என்று பெருமையாக கூறிய எஸ்.வி. சேகரை நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்.
லோக்சபா தேர்தல் நெருங்கும் நேரத்தில் பிரதமர் மோடி ட்விட்டரில் தனது பெயருக்கு முன்பு சவ்கிதார் என்ற வார்த்தையை சேர்த்துள்ளார். அவரை பார்த்துவிட்டு பாஜகவினர் பலரும் தங்களையும் சவ்கிதார் என்று கூறிக் கொள்கிறார்கள்.
தமிழக பாஜக நிர்வாகிகளும் ட்விட்டரில் தங்களின் பெயருக்கு முன்பு சவ்கிதாரை சேர்த்துள்ளனர்.
எஸ்.வி. சேகர்
மோடி போட்ட சவ்கிதார் ட்வீட்டை பார்த்த நடிகர் எஸ்.வி. சேகர் நானும் ஒரு சவ்கிதார் என்று கூறி ட்வீட் செய்தார். அதை பார்த்த நெட்டிசன்கள் அவரை கண்டபடி கலாய்க்கிறார்கள்.
சவ்கிதார்
சவ்கார் ஜானகியை தெரியும் அது என்ன சவ்கிதார் என்று கலாய்க்கிறார்கள்.
தமிழிசை
இது ஒரு நல்ல கேள்வி, பதில் சொல்லுங்க பாஸ்.
மீம்ஸ்
புரிந்தவன் பிஸ்தா
Comments


Click it and Unblock the Notifications