Don't Miss!
- Finance ஐசிஐசிஐ வங்கி கஸ்டமரா நீங்க.. மொபைல் ஆப்-ல் கோளாறு.. கிரெடிட் கார்டு தரவுகள் திருடுபோகும் அச்சம்!!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
சரியா சொல்லுங்க விஷால், அப்பிடியா இல்லை இப்பிடியா?: கலாய்க்கும் எஸ்.வி. சேகர்
சென்னை: அப்பிடியா இல்லை இப்படியா என்று சரியா சொல்லுங்க விஷால் என்று கேட்டுள்ளார் எஸ்.வி. சேகர்.
தயாரிப்பாளர்கள் சங்க கட்டிட பூட்டை உடைப்பேன் என்று அடம்பிடித்து கைதாகி மாலையில் விடுதலை ஆனார் விஷால். நல்லது செய்வது முறைகேடு என்றால் அதை தொடர்ந்து செய்வேன் என்று விஷால் தெரிவித்தார்.
இது குறித்து நடிகர் எஸ்.வி. சேகர் விஷாலிடம் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் ட்வீட் செய்திருப்பதாவது,
"நல்லது செய்வது முறைகேடு என்றால் அதை தொடர்ந்து செய்வேன்"விஷால் சரியா சொல்லுங்க அப்பிடியா இல்லை இப்படியா. "
முறைகேடு செய்வது நல்லது என்றால் அதை தொடர்ந்து செய்வேன்" என்று கலாய்த்துள்ளார் எஸ்.வி. சேகர்.
“நல்லது செய்வது முறைகேடு என்றால் அதை தொடர்ந்து செய்வேன்”விஷால் சரியா சொல்லுங்க அப்பிடியா இல்லை இப்படியா. “
— S.VE.SHEKHER (@SVESHEKHER) December 20, 2018
முறைகேடு செய்வது நல்லது என்றால் அதை தொடர்ந்து செய்வேன்”.
விஷால் தான் கைது செய்யப்பட்டது பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் மக்களோ அந்த ரூ. 7 கோடி என்னாச்சு என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ரூ. 7 கோடி பிரச்சனை பெரிய பிரச்சனை ஆகும் போன்று. தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக இருக்கும் விஷால் பல முறைகேடுகள் செய்துள்ளதாக சில தயாரிப்பாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?
-
இது ஆக்ஷன் மேடம்.. சீரியல் நடிகை சசிலயா துளசி மாடத்தை என்ன டிரெஸ் போட்டு சுத்துறாரு பாருங்க!