கேப்மாரிதான் என் கடைசி படம்... எஸ் ஏ சந்திரசேகர் அறிவிப்பு!

Recommended Video

விஜய் யோட timing பத்தி பேசும் நடிகர் ஜெய் | Jai Speech |Kaepmari Press Meet | S A Chandrasekar

சென்னை: கேப்மாரிதான் எனது கடைசி படம் என எஸ்ஏ சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

திரைப்பட இயக்குநரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்ஏ சந்திரசேகர் இதுவரை 69 படங்களை இயக்கி இருக்கிறார். தற்போது இயக்கியுள்ள படத்தின் பெயர் இன்றுதான் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் அறிவிக்கப்பட்டது.

SA Chandrasekar will be retired with his 70th Movie Kepmari

இந்தப்படம் எஸ்ஏ சந்திரசேகரின் 70வது மற்றும் கடைசி படமாகும். இந்த படத்திற்கு கேப்மாரி என பெயிரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் ஜெய் ஹீரோவாக நடிக்கிறார்.

கேப்மாரி படத்துடன் இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகர் ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கேப்மாரி என்பது சென்னை பாஷையாகும். கேப்மாரி என்றால் திருடன், நியாயமில்லாதவன் என்று பொருள்.

விஜய் நடிக்கும் 63வது படத்தின் பெயர் அண்மையில் வெளியானது. அந்த படத்தின் பெயர் பிகில் ஆகும், அதுவும் சென்னை பாஷைதான். தற்போது தந்தையும் சென்னை மொழியில் பெயர் வைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X