Saaho Trailer: ஆக்ஷனில் தெறிக்கவிடும் பிரபாஸ்... வெளியானது சாஹோ டிரெய்லர்..!
சென்னை: பிரபாஸ் நடிக்கும் சாஹோ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸ் நடிப்பில் மிக அதிக பொருட்செலவில் மிக பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ள படம் சாஹோ. இப்படம் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது

இதையொட்டி இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் பிரபாஸ்க்கு வில்லனாக அருண் விஜய் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments


Click it and Unblock the Notifications