ஆறுச்சாமி-ராமசாமி சூப்பர்சாமியா, மொக்கைச்சாமியா?: சாமி ஸ்கொயர் ட்விட்டர் விமர்சனம்

By Siva

Recommended Video

சாமி ஸ்கொயர் மக்கள் ட்விட்டர் விமர்சனம்- வீடியோ

சென்னை: விக்ரம் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள சாமி ஸ்கொயர் படத்தை பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஹரி இயக்கத்தில் விக்ரம், த்ரிஷா நடிப்பில் 2003ம் ஆண்டு வெளியான சாமி படத்தின் இரண்டாம் பாகம் சாமி ஸ்கொயர் என்ற பெயரில் இன்று வெளியாகியுள்ளது. படத்தில் த்ரிஷாவுக்கு பதில் ஐஸ்வர்யா ராஜேஷ் மாமியாக நடித்துள்ளார்.

படத்தை பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

விக்ரம்

சாமி 2 படத்தில் முதல் பாதி சிறப்பு

விக்ரமின் நடிப்பு, பாபி சிம்ஹா ஆக்ஷன் அருமை

கீர்த்தி, ஐஸ்வர்யா அவர்கள் வேலையை சரியாக செய்துள்ளார்கள்

#SaamySquareFromToday
#SaamySquare
#Saamy2 review

தெறி

முதல் பாதி- செம

விக்ரம், பாபி சிம்ஹா நடிப்பு தெறி

அறிமுகம் மற்றும் இடைவேளை காட்சி கொல மாஸ்

வசனங்கள் அனல் பறக்கிறது

ஆறுச்சாமி ரிட்டர்ன்ஸ்

பரபரப்பு

சாமி ஸ்கொயர் முதல் பாதி சூப்பர்... இதை எதிர்பார்க்கவில்லை...ஒரு நிமிடம் கூட போர் அடிக்கவில்லை...இரண்டாம் பாதியை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

வேற லெவல்

தாறுமாறான படம், மாஸ் பிஜிஎம், விக்ரம் நடிப்பு வேற லெவல், இடைவேளை காட்சி அருமை, இரண்டாம் பாதிக்காக காத்திருப்பு

தூக்கம்

ஹரி படம் பார்க்கும்போது சில நிமிடங்கள் தூங்கிவிட்டேன் என்று ஒருவர் ட்வீட் போட்டுள்ளார். #SaamySquare

சூரி

#SaamySquare - சூரி காமெடி கை கொடுக்கவில்லை. பாடல்களும், காமெடியும் தான் வீக் பாயிண்ட். மொத்தத்தில் ஒரு முறை பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X