திரைத் துளி
ஜோதிகா - சூர்யா நடிக்கும் உயிரிலே கலந்து படத்தை இயக்குபவர் கே.ஆர்.விஜயா. எல்லோரும் நடிகை கே.ஆர்.விஜயா என்று நினைத்திருக்க. அட அவர்இல்லீங்க.
இவர், கம்மாபுரம் ஜெயசந்திரன். எஸ்.ஏ சந்திரசேகரிடம் உதவியாளராக இருந்தவர். பெயரை மாற்றிக்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.படத்தில் என்ன பரபரப்பு இருக்கிறது என்பது தான் தெரியவில்லை.
Comments


Click it and Unblock the Notifications