இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு மாரடைப்பு சென்னை:இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளார்.எஸ்.ஏ.சந்திரசேகர் சூரியன் ஆர்ட்ஸ் என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார். இந்த நிறுவனத்தின் முதல்படம் ஆதி. விஜய், த்ரிஷா நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. சமீபத்தில் பாடல் கேசட்வெளியிடப்பட்டது.ஆதி பட வேலைகளில் எஸ்.ஏ.சந்திரசேகர் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். இந் நிலையில் அவருக்கு திடீரென நெஞ்சு வலிஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அப்பல்லோ மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.தகவல் அறிந்ததும் விசாகப்பட்டனத்தில் ஆதி ஷூட்டிங்கில் இருந்த விஜய், உடனடியாக சென்னை திரும்பி வந்துள்ளார்.

By Staff

சென்னை:


இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளார்.

எஸ்.ஏ.சந்திரசேகர் சூரியன் ஆர்ட்ஸ் என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார். இந்த நிறுவனத்தின் முதல்படம் ஆதி. விஜய், த்ரிஷா நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. சமீபத்தில் பாடல் கேசட்வெளியிடப்பட்டது.

ஆதி பட வேலைகளில் எஸ்.ஏ.சந்திரசேகர் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். இந் நிலையில் அவருக்கு திடீரென நெஞ்சு வலிஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அப்பல்லோ மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.

தகவல் அறிந்ததும் விசாகப்பட்டனத்தில் ஆதி ஷூட்டிங்கில் இருந்த விஜய், உடனடியாக சென்னை திரும்பி வந்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X