இன்று இரவு உலகமே எதிர்ப்பார்க்கும் 'சச்சின் - எ பில்லியன் ட்ரீம்ஸ்' ட்ரைலர்!

By Shankar

இந்திய கிரிக்கெட் உலகின் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், தன் சுயசரிதையில் தானே ஹீரோவாக நடித்துள்ள சச்சின் - எ பில்லியன் ட்ரீம்ஸ் படத்தின் ட்ரைலர் இன்று மாலை வெளியாகிறது.

ஏற்கெனவே, முன்னாள் கேப்டன் டோணியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வெளிவந்து பெரிய வரவேற்பை பெற்றது.

Sachin movie trailer from April 13th

அடுத்து இந்த சுயசரிதைப் படம் உருவாகியுள்ளது. ஆனால் டோணியில், அவரது பாத்திரத்தில் வேறு ஒருவர் நடித்தார். இந்தப் படத்தைப் பொறுத்தவரை சச்சினே ஹீரோவாக நடித்துள்ளார். எனவே இந்தப் படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தை ஜேம்ஸ் எர்ஸ்கின் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.இப்படத்தின் டிரைலர் இன்று (ஏப்ரல் 13) இரவு 7 மணிக்கு வெளியிடப்போவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X