twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காஜல் அகர்வாலுக்கு ஸ்பெஷல் பரிசு கொடுத்த சத்குரு ஜக்கி வாசுதேவ்

    By Siva
    |

    Recommended Video

    ஈஷா யோகாவின் ரசிகைகளான தமிழ் நடிகைகள்!- வீடியோ

    சென்னை: சத்குரு ஜக்கி வாசுதேவ் தனக்கு ஸ்பெஷல் பரிசு அளித்துள்ளதை பார்த்து நடிகை காஜல் அகர்வால் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

    நாட்டில் உள்ள அனைத்து நதிகளை இணைக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தி ஈஷா யோகா மைய நிறுவனரான சத்குரு ஜக்கி வாசுதேவ் நதிகளை மீட்போம் என்ற பேரணியை நடத்தினார்.

    Sadhguru gives a gift to Kajal Agarwal

    இந்த பேரணி 16 மாநிலங்களில் நடத்தப்பட்டது. இதற்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என்று பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில் நதிகளை மீட்போம் பேரணியில் பங்கேற்ற நடிகை காஜல் அகர்வாலுக்கு நன்றி தெரிவித்து பரிசு ஒன்றை அளித்துள்ளார் சத்குரு. இது குறித்து காஜல் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

    பரிசுக்கு நன்றி. இதை பொக்கிஷமாக பாதுகாப்பேன் என்று தெரிவித்து அந்த பரிசை புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

    English summary
    Sadhguru Jaggi Vasudev has sent a special gift to actress Kajal Agarwal. She tweeted that, 'Thank you so much SadhguruJV for this extremely thoughtful gift. It's very treasured.'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X