Don't Miss!
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்க சிறந்த பாலியல் துணையாக இருப்பார்களாம்... இவங்க வாழ்க்கைத்துணையா கிடைக்க அதிர்ஷ்டம் வேணும்!
- News சென்னையை சுற்றி 128 ரயில் நிலையங்களில் வருகிறது சூப்பர் வசதி.. இன்னும் 3 மாதத்தில் எல்லாமே மாறுது
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மகேஷ் பாபு படத்தில் நடிக்க மறுத்த சாய் பல்லவி: காரணத்தை கேட்டு சிரிக்கப்படாது
Recommended Video
ஹைதராபாத்: மகேஷ் பாபு படத்தில் நடிக்க சாய் பல்லவி கூறிய காரணம் தான் பலரையும் வியக்க வைத்துள்ளது.
சாய் பல்லவி கோலிவுட்டில் மட்டும் அல்ல டோலிவுட்டிலும் பிரபலமான நடிகை ஆவார். மகரிஷி படத்தை அடுத்து மகேஷ் பாபு நடிக்கவிருந்த மகேஷ் 26 படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க சாய் பல்லவியிடம் கேட்டார்களாம்.
சாய் பல்லவியோ நடிக்க மறுத்துவிட்டாராம்.
திருமணமான 4வது நாளே விவாகரத்து கோரிய பிரபல நடிகர்
மகேஷ் பாபு
மகேஷ் 26 படத்தில் நடிக்க மறுத்து சாய் பல்லவி தெரிவித்த காரணம் தான் புதிதாக உள்ளது. அதாவது மகேஷ் பாபுவின் ரசிகர்கள் தன்னை சமூக வலைதளங்களில் கலாய்த்ததால் நடிக்க மறுத்துவிட்டாராம் சாய் பல்லவி.
ஹீரோயின்
சாய் பல்லவி நடிக்க மறுத்த பிறகு கீத கோவிந்தம் படம் புகழ் ரஷ்மிகா மந்தனாவிடம் கேட்டார்களாம். நான் ரொம்ப பிஸி, டேட்ஸ் இல்லை என்று கூறிவிட்டாராம் ரஷ்மிகா. இந்நிலையில் மகேஷ் 26 படத்திற்கே பிரச்சனை வந்துள்ளது.
மகேஷ் 26
அண்மையில் வெளியாகி ஹிட்டான எஃப் 2 படத்தை இயக்கிய அனில் ரவிபுடி தான் மகேஷ் 26 படத்தை இயக்குவதாக இருந்தது. இந்நிலையில் அவர் மகேஷ் பாபு படத்தை கிடப்பில் போட்டுவிட்டு ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படத்தை முதலில் எடுக்க விரும்புகிறாராம்.
உபேந்திரா
சாய் பல்லவி, ரஷ்மிகா மட்டும் இல்லை உபேந்திராவும் மகேஷ் 26 படத்தில் நடிக்க மறுத்திருக்கிறார். தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லை என்று கூறி அவர் நடிக்க மறுத்துள்ளார். முன்னதாக மகேஷ் 26 படத்தை சுகுமார் இயக்குவதாக இருந்தது.