»   »  விக்ரமுக்கு மலர் டீச்சர் ஜோடி கிடையாதாமே?

விக்ரமுக்கு மலர் டீச்சர் ஜோடி கிடையாதாமே?

Posted By:
Subscribe to Oneindia Tamil

விக்ரம் அடுத்து எந்தப் படத்தில் நடிக்கப்போகிறார் என்பது தான் கோலிவுட்டின் ரொம்ப நாள் கேள்வியாக இருந்தது. அதற்கு இப்போது விடை கிடைத்துவிட்ட்து.

விக்ரம் தனக்காக நீண்ட நாட்களாக காத்திருந்த திரு, லேட்டஸ்டாக அந்தப் பட்டியலில் இணைந்த பிரம்மன் இயக்குநர் சாக்ரடீஸ், ஆனந்த் ஷங்கர், ஹரி ஆகியோரையெல்லாம் விட்டுவிட்டு வாலு இயக்குநர் விஜய்சந்தர் இயக்கத்தில் நடிக்கவிருப்பது தெரிந்ததே.

Sai Pallavi in Vikram's new movie

இந்தப் படத்தில் பிரேமம் மலர் டீச்சர் புகழ் சாய் பல்லவி நடிக்கவிருக்கிறார். விக்ரம் படத்தில் சாய் பல்லவி நடித்தாலும், அவருக்கு இவர் ஜோடி இல்லை.

Sai Pallavi in Vikram's new movie

ஆமாம், ஹாலிவுட்டில் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த 'டோண்ட் ப்ரீத்' படத்தைத்தான் ரீமேக் செய்யவிருக்கிறார்கள். அதில் வரும் வயதான கதாபாத்திரம் தான் விக்ரமுக்கு. படத்தில் மொத்தமே நான்கு கதாபாத்திரங்கள்தான்.

ஓவர் ரொமான்ஸ் உடம்புக்கு ஆகாதுன்னு புரிஞ்சி, வயதுக்கு தகுந்த வேடத்துக்கு இப்பதான் வந்துருக்கார் விக்ரம்...!

English summary
Premam fame Sai Pallavi has signed for a lead character in Vikram's new movie.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil