»   »  சமந்தா இடத்துக்கு ஆசைப்படும் சாய் பல்லவி!

சமந்தா இடத்துக்கு ஆசைப்படும் சாய் பல்லவி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் முன்னணி ஹீரோயினாக நடித்தவர் சமந்தா. அடுத்த மாதம் திருமணம் நடக்கவிருக்கும் சூழலில் இன்னமும் கூட சமந்தாவுக்கு வாய்ப்புகள் குவிகின்றன. சமந்தாவுக்கு ரசிகர்கள் மத்தியில் அவ்வளவு கிரேஸ் இருக்கிறது. ஆனால் திருமணத்துக்கு பின்னர் நடிக்க சமந்தா ஆசைப்பட்டாலும் கூட அவரது மாமனார் நாகார்ஜுனா அனுமதிப்பாரா என்பது சந்தேகமே...!

எனவே சமந்தா இடத்தைப் பிடிக்க போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. சமந்தா இடத்தை சாய் பல்லவி பிடிப்பார் என்கிறார்கள். ப்ரேமம் மூலம் அறிமுகமான சாய் பல்லவி தமிழிலும் தெலுங்கிலும் கால் பதித்திருக்கிறார். சமந்தாவே சாய் பல்லவியின் நடிப்பை பாராட்டியிருக்கிறார்.

Sai Pallavi wishes to come Samantha's place

இந்த காரணங்களால் சாய் பல்லவியை சம்ந்தா ரேஞ்சுக்கு ஒப்பிட்டு எழுதுகின்றன தெலுங்கு மீடியாக்கள்.

English summary
Sai Pallavi is expecting next to Samantha's place in Telugu and Tamil industry.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil