»   »  சைத்தான் படம் எப்படி?: அடபோங்கப்பா, ஹிட், ம்க்க்கும்- ட்விட்டர் விமர்சனம்

சைத்தான் படம் எப்படி?: அடபோங்கப்பா, ஹிட், ம்க்க்கும்- ட்விட்டர் விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சைத்தான் படத்தை பார்த்தவர்கள் அது நன்றாக உள்ளது என்றும், சரியில்லை என்றும் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.

விஜய் ஆண்டனி நடிப்பில் வியாழக்கிழமை வெளியான படம் சைத்தான். விஜய் ஆண்டனி என்றாலே படமும் சரி, படத் தலைப்பும் சரி வித்தியாசமாகத் தான் இருக்கும்.


இந்நிலையில் படம் பற்றி ரசிகர்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,


சைத்தான்

பஸ்ட் ஆப் சுஜாதா கதை!
செகன்ட் ஆப் ஹாலிவுட் மூவி லூசி!#சைத்தான்


வேற லெவல்

இது வரை வந்த தகவல் படி #சைத்தான் வேற லெவல் 😎🙏


எடிட்டர்

#சைத்தான்


யாருப்பா எடிட்டரு?? தூங்கிட்டே கட் பண்ணிட்டானுகளாபின்னடைவு

விக்ரம் நடித்த இருமுகன் மருந்து மேட்டர் பின் பாதியில் ஆக்ரமிப்பது பின்னடைவு #சைத்தான்


ஹிட்

#சைத்தான் seems Hit...


கொய்யால அடிச்சான் பர்றா ஆண்டனி...அமைதியா இருந்தே சாதிக்கிறான் மனுசன்...


அதனாலதான் என்னமோ அவனை பிடிச்சுபோச்சி...🎉🎇🎊💪English summary
Musician turned actor Vijay Antony's Saithan has got mixed reviews from audience.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil